ஏசியன் டிரிபியூன்

ஆசியன் ரிபியூன் என்பது இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக செய்திகளை வெளியிடும் ஒரு ஆங்கில இணைய வலைத்தளம் ஆகும். க. த ராசசிங்கம் என்ற இலங்கைத் தமிழரால் நாடத்தப்படும் இந்த வலைத்தளம், விடுதலைப் புலிகளை கடுமையான விமர்சிக்கும் வலைத்தளம் ஆகும். எல்லாதரப்பட்ட இலங்கை அரசின் செயற்பாடுகளை நியாப்படுத்தி இந்த வலைத்தளம் செய்தி வெளியிடுகிறது.

இவற்றையும் பாக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏசியன்_டிரிபியூன்&oldid=1548070" இலிருந்து மீள்விக்கப்பட்டது