தேனீ வலைத்தளம்

தேனீ வலைத்தளம் இலங்கை அரசியல் தொடர்பாக செய்திகள், கட்டுரைகள் விவாதங்கள் வெளியிடும் ஒரு வலைத்தளம். தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி தீவிர விமர்சனங்களை இது வெளியிடுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல இயக்கங்களின் கருத்துகளுக்கு இது களம் அமைத்துக் கொடுக்கிறது.

தேனீ வலைத்தளம்
வலைத்தள வகைஇலங்கை அரசியல்
உருவாக்கியவர்தேனீ
வெளியீடு__
தற்போதைய நிலைசெயற்படுகிறது
உரலிwww.thenee.com

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனீ_வலைத்தளம்&oldid=4055273" இலிருந்து மீள்விக்கப்பட்டது