நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயபிரதா, ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நினைத்தாலே இனிக்கும் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஆர். வெங்கட்ராமன் (பிரேமாலயா) |
கதை | சுஜாதா |
திரைக்கதை | கே. பாலச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஜெயபிரதா ரஜினிகாந்த் |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | 14 ஏப்ரல் 1979(தமிழ்) 19 ஏப்ரல் 1979 (தெலுங்கு) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். தெலுங்கில் 'அந்தமானிய அனுபவம்' எனும் பெயரில் 1979 ஏப்ரல் 19ல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் பெரும்பகுதி சிங்கப்பூர் நாட்டில் படமாக்கப்பட்டது.[1]
நடிகர்கள்தொகு
- கமல்ஹாசன் - சந்துரு
- ஜெயபிரதா - சோணா
- ரஜினிகாந்த் - தீபக்
- கீதா - மீனா
- ஜெயசுதா - காமினி
- சரத் பாபு (சிறப்பு தோற்றம்)
- நாராயண ராவ் (சிறப்பு தோற்றம்)
- எஸ். வி. சேகர் (சிறப்பு தோற்றம்)
பாடல்கள்தொகு
எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் கண்ணதாசன் அவர்களால் அனைத்துப் பாடல் வரிகளும் எழுதப்பட்டது.
மேற்கோள்கள்தொகு
- ↑ "மறக்க முடியுமா? - நினைத்தாலே இனிக்கும்". தினமலர். 22 மே 2020. 22 அக்டோபர் 2020 அன்று பார்க்கப்பட்டது.