படிக்காதவன் (2009 திரைப்படம்)

படிக்காதவன் (Padikkathavan) என்பது 2009இல் தமிழில் வெளியான அதிரடியும் நகைச்சுவையும் கலந்த திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை சுராஜ் எழுதி இயக்கினார். இதில் தனுஷ், தமன்னா, விவேக், சாயாஜி சிண்டே, பிரதாப் போத்தன், சுமன் மற்றும் அதுல் குல்கர்ணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்[2] இந்தத் திரைப்படம் 14 சனவரி 2009 தைப்பொங்கல் தினமன்று வெளியிடப்பட்டது.[3][3]

படிக்காதவன்
இயக்கம்சுராஜ்
தயாரிப்புபாரதி ரெடி
கதைசுராஜ்
இசைமணிசர்மா
நடிப்புதனுஷ்
தமன்னா
சுமன்
சாயாஜி சிண்டே
அதுல் குல்கர்ணி
விவேக்
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புமனோஜ்
கலையகம்விஜயா ப்ரொடக்சன்
விநியோகம்சன் படங்கள்
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு18 கோடி ரூபா
மொத்த வருவாய்35 கோடி[1]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு