பிரதாப் போத்தன்

பிரதாப் கே போத்தன் (பிறப்பு 13 ஆகஸ்ட் 1952) இந்தியத் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்.

பிரதாப் கே. போத்தன்
பிறப்பு பெப்ரவரி 15, 1952 (1952-02-15) (அகவை 69)
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா,இந்தியா
வேறு பெயர் பிரதாப்
தொழில் நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1980 தொடக்கம்
துணைவர் ராதிகா [மணமுறிவு]
இணையத்தளம் http://www.facebook.com/pages/Pratap-Pothen/260016360354

திருமணம்தொகு

ராதிகாவும் மலையாள நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனும் இணைந்து நடித்தனர். அப்பொழுது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தம் நண்பர்கள் துணையோடு திருமணம் செய்துகொண்டனர். சில ஆண்டுகளில் அத்திருமணம் முறிந்தது.

திரைப்படங்கள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாப்_போத்தன்&oldid=3106564" இருந்து மீள்விக்கப்பட்டது