இளமைக்கோலம்
இளமைக்கோலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இளமைக்கோலம் | |
---|---|
இயக்கம் | என். வெங்கடேஷ் |
தயாரிப்பு | கம்பம் எம். கோபாலன் ஜீ. பீ. வீ. கிரியேஷன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுமன் ராதிகா |
வெளியீடு | சூலை 19, 1980 |
நீளம் | 3861 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சுமன்
- ராதிகா
- பிரதாப் போத்தன்
- நிஷா
- கே. ஆர். இந்திரா தேவி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்கள் வரிகளை கண்ணதாசன் மற்றும் கங்கை அமரன் இயற்றினர்.