சுமன் (நடிகர்)

தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

சுமன் ஓர் தென்னிந்திய திரைப்பட நடிகர். 1980களில் தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கில் சித்தாரா, தரங்கணி, நேதி பாரதம் ஆகியன குறிப்பிடத் தக்கன. மலையாள மொழியில் சாகர் அலையசு ஜாக்கி என்ற திரைப்படத்தில் வில்லனாகவும் வரலாற்றுச் சித்திரமான பழசி இராசாவில் பழயம்வீடன் சாந்துவாகவும் நடித்துப் புகழ் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான சிவாஜி: த பாஸ் படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். குருவி, ஏகன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.[1][2][3]

சுமன்
பிறப்புஆகத்து 28, 1959 (1959-08-28) (அகவை 65)
மங்களூரு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1977 - நடப்பு
வாழ்க்கைத்
துணை
சிறீசா

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Actor Suman Denies Rumours Of Ill Health". Outlook India. 31 August 2022. Archived from the original on 7 March 2023. பார்க்கப்பட்ட நாள் 20 March 2023.
  2. Suman Talwar: ತುಳುನಾಡ ದೈವಗಳನ್ನು ನೆನೆದ ಸೂಪರ್ ಸ್ಟಾರ್! ಸುಮನ್ ತಲ್ವಾರ್ ಗೆ ಹುಟ್ಟೂರಲ್ಲಿ ಅದ್ದೂರಿ ಸನ್ಮಾನ [Suman Talwar: Superstar who remembers the gods of Tulunad! Suman Talwar is honored in his hometown]. News18 Kannada (in கன்னடம்). 2023-02-19. Archived from the original on 25 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
  3. Naik, Savina (2023-03-23). ಹಿನ್ನೆಲೆ ಗಾಯಕಿ ಡಾ.ಪ್ರಿಯದರ್ಶಿನಿಗೆ ಬೆಳ್ಳಿ ಪರದೆ ಮಹಿಳಾ ಸಾಧಕಿ ಪ್ರಶಸ್ತಿ [Background singer Dr. Priyadarshini won silver screen female achievement award] (in மலையாளம்). Archived from the original on 27 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_(நடிகர்)&oldid=4163171" இலிருந்து மீள்விக்கப்பட்டது