மனைவி ரெடி (திரைப்படம்)

மனைவி ரெடி 1987ஆவது ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன், ஆர். எஸ். மனோகர், கே. ஏ. தங்கவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]

மனைவி ரெடி
இயக்கம்பாண்டியராஜன்
கதைபாண்டியராஜன்
இசைஇளையராஜா
நடிப்புபாண்டியராஜன்
தெபாசிறீ ராய்
ஆர். எஸ். மனோகர்
மனோரமா
கே. ஏ. தங்கவேலு
ஒளிப்பதிவுஅசோக் குமார்
விநியோகம்ரத்தினம் ஆர்ட் மூவிசு
வெளியீடு1987
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.

எண் பாடல் பாடகர்கள் நீளம் (நி:வி)
1 சினிமா பாத்து கெட்டுப்போன இளையராஜா 01:36
2 ஒன்ன விட்டா இளையராஜா 04:35
3 பல்லவன் ஓடுற பட்டணம் மலேசியா வாசுதேவன் 04:20
4 சான் பிள்ளை ஆனாலும் இளையராஜா, ஜானகி 04:19
5 மனைவி ரெடி 05:33
6 உடம்பு இப்போ தேறிப்போச்சு எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:32
7 வருக வருகவே 04:24

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனைவி_ரெடி_(திரைப்படம்)&oldid=4170441" இலிருந்து மீள்விக்கப்பட்டது