மூடு பனி (திரைப்படம்)

பாலுமகேந்திரா இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மூடு பனி (Moodu Pani) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஷோபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மூடு பனி
இயக்கம்பாலுமகேந்திரா
தயாரிப்புராஜா சினி ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புபிரதாப் போத்தன்
ஷோபா
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3848 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

இப்படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் இளையராஜா அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களுள் ஒன்றான "என் இனிய பொன்நிலாவே.." என்ற பாடல் இளையராஜா பாடல்களில் மிகப்புகழ்பெற்ற ஒரு பாடலாகும்[சான்று தேவை]. இப்பாடலின் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Moodu Pani". The Star (Malaysia). 31 December 2014 இம் மூலத்தில் இருந்து 7 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170807192530/https://www.pressreader.com/malaysia/the-star-malaysia-star2/20141231/281968901050008. 
  2. Elias, Esther (4 April 2014). "The comeback man". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150920050614/http://www.thehindu.com/features/metroplus/the-comeback-man/article5871642.ece. 
  3. Shakti, Uma (13 May 2016). "மூடுபனி" (in Tamil). தினமணி இம் மூலத்தில் இருந்து 16 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160516163817/http://www.dinamani.com/cinemaexpress/2016/05/13/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF/article3429109.ece. 
  4. 4.0 4.1 Dhananjayan 2011, ப. 44.
  5. Piousji (14 September 1980). "Khaas Baat". Sunday. Vol. 8, no. 10. p. 41.
  6. "மூடுபனி" [The Mist]. ஆனந்த விகடன். 6 March 2018. Archived from the original on 21 October 2019. பார்க்கப்பட்ட நாள் 21 October 2019.
  7. Piousji (14 December 1980). "Khaas Baat". Sunday. Vol. 8, no. 19. p. 55.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூடு_பனி_(திரைப்படம்)&oldid=4119615" இலிருந்து மீள்விக்கப்பட்டது