பானு சந்தர்

இந்திய நடிகர்

பானு சந்தர் (Bhanu Chander) ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார்.[2][3] இவர் பிரபல இசையமைப்பாளர் மாஸ்டர் வேணுவின் மகன் ஆவார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[4]

பானு சந்தர்
பிறப்புபானு சந்தர்
2 சூலை 1952 (1952-07-02) (அகவை 72) [1]
ஆந்திரா, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1978– தற்போதும்
பட்டம்கராத்தே பிளாக் பெல்ட்
பெற்றோர்மாஸ்டர் வேணு
பிள்ளைகள்ஜெயந்த் பானு சந்தர்

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
Year Film Role Notes
1980 மூடுபனி ரவி
1982 நீதி தேவன் மயக்கம்
1982 நிழல் தேடும் நெஞ்சங்கள்
1983 சில்க் சில்க சில்க்
1984 நீங்கள் கேட்டவை
1984 தீர்ப்பு என் கையில்
1988 வீடு கோபி
1988 எடுத்த சபதம் முடிப்பேன்
1990 முதலாளியம்மா
2003 விசில் காவல்துறை அதிகாரி செய்யது
2004 மச்சி மனோகரன்
2006 திமிரு
2007 மிருகம்
2010 வள்ளி டி.சி.பி.வெங்கட நாராயணன் சிறப்புத் தோற்றம்
2010 கௌரவர்கள் (திரைப்படம்) பகவான்
2011 சிறுத்தை
2012 ஏதோ செய்தாய் என்னை
2014 மறுமுகம்
2015 எட்டுத்திக்கும் மதயானை பொன்மணிக்கம்
2015 காஞ்சனா 2 சந்ரு
2017 விளையாட்டு ஆரம்பம்
2017 புது வருடம்

தெலுங்குத் திரைப்படங்கள்

தொகு
வருடம் திரைப்படம் கதாப்பாத்திரம்
1978 மன ஊரி பாண்டவலு கதாநாயகன்
1981 அடவாலு மீக்கு ஜோகருலு
1981 சத்யம் சிவம்
1982 எதி ஞ்யாயம்? எதி தர்மம்
1982 வம்ச கெளரவம்
1982 நிரீக்சனா
1982 தரங்கினி...
1983 இட்டரு கிலடிலு
1983 கொண்ட கொடலு
1983 குடாச்சரி நம்பர்.1
1983 முக்கு புடகா
1984 குர்ர சேஸ்தாலு
1984 மெருபு தாடி
1985 ரனரங்கம்
1985 டெர்ரர்
1985 ஸ்வாதி
1985 கூனி
1986 மஞ்சி மனசுலு
1987 ஹண்டகுடி வேத
1987 லாயர் சுகாசினி
1987 சைதன்ய ரதம்
1987 வேகுசுக்கா பகடிசுக்கா
1989 அலசாடி கதாநாயகன்
1990 உதயம்
1990 நேதி தவ்ஜன்யம்
1990 உதயமாம்
1990 சூத்ரதாருலு திருமலதாசு
1991 தேசதுரோகலு
1991 அஸ்வனி
1991 கீச்சு ராலு
1991 கேங் வார்
1992 பப்ளிக் ரவுடி
1994 ரைது பாரதம்
1997 சிந்தூரம் பயிற்சி அதிகாரி
1998 பயாலு தீபா
1998 கூண்ட மது போலீஸ்
1999 தேவி விஜயின் மூத்த சகோதரன்
2003 சிம்மாத்ரி(2003 அரவிந்த்
2003 ஹரி வில்லு
2003 இன்ஸ்பெக்டர்
2004 குஷி குஷிகா
2004 மத்யம் ஹத்யா போலிஸ் இன்ஸ்பெக்டர்
2006 ஸ்டைல் (2006) ராகவனின் அப்பா
2007 துபாய் சீனு ஸ்ரீனுவின் மைத்துனர்
2007 ஹலோ ப்ரேமிஸ்தாரு
2007 எவதாயித்தே நாக்கேண்டி
2008 நா அனேவாடு
2008 தீபாவளி
2008 இந்த்ரஜித்
2009 பாணம்
2009 ரெச்சிபோ
2010 மனசார
2011 ஆகாசமே ஹத்து
2012 ஊ கொடத்தாரா?உளுக்கி படத்தாரா? சேசய்யா
2015 ராம் லீலா(2015 )
2019 என்.டி.ஆர்: கதாநாயகடு
2020 ஹிட்: தி ஃபஸ்ட் கேஸ் விஸ்வநாத்

சின்னத்திரை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://m.timesofindia.com/topic/Bhanu-Chander/ampdefault
  2. Bhanuchander - IMDb
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
  4. தெலுங்கு சமயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானு_சந்தர்&oldid=4173246" இலிருந்து மீள்விக்கப்பட்டது