சாந்தி வில்லியம்ஸ்

தென்னிந்திய நடிகை

சாந்தி வில்லியம்ஸ் (Shanthi Williams) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். [1] [2]

சாந்தி வில்லியம்ஸ்
பிறப்பு23 செப்டம்பர் 1958 (1958-09-23) (அகவை 62)
கோயம்புத்தூர்
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1970-1980
1993-தற்போது வரை
அறியப்படுவதுமெட்டி ஒலி
தென்றல் (தொலைக்காட்சித் தொடர்)
அந்நியன் (திரைப்படம்)
பூவே உனக்காக
வாழ்க்கைத்
துணை
ஜே. வில்லியம்ஸ்
(தி.1979-2005)
(இறப்பு 2005)
பிள்ளைகள்4

தொழில்தொகு

சாந்தி தனது 12 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்புத் தொழிலுக்கு வந்தார். சாந்தி 1970 இல் வியட்நாம் வீடு படத்திலிருந்து நடிக்கத் தொடங்கினார். இவர் 1999 முதல் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்களில் இரண்டாவது முன்னணி பாத்திரம் மற்றும் துணை வேடங்களில் நடித்தார். மெட்டி ஒலி என்ற தொடரில் கட்டுப்பாடான தாயாக நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். [3] [4]

தமிழரசுவின் தாயாக தென்றலில் நடித்ததற்காக இயக்குனர் கே பாலச்சந்தரிடம் சிறந்த எதிர்மறை பாத்திர நடிகைக்கான விருதைப் பெற்றார்.அவர் இயக்குநர் மூலம் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

சாந்தி வில்லியம்ஸ் மலையாளி பெற்றோருக்கு தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்தார். இவர் 1979 இல் மலையாளியான ஒளிப்பதிவாளர் ஜே. வில்லியம்சை மணந்தார் [5] இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தனர்.[2]

திரைப்படவியல்தொகு

தமிழ்தொகு

தொலைக்காட்சிதொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் அலைவரிசை மொழி குறிப்பு
2000–2001 சித்தி பத்மாவதி சன் தொலைக்காட்சி தமிழ்
2002 மருமகள் விஜய் தொலைக்காட்சி
2002–2005 மெட்டி ஒலி ராஜம்மா சன் தொலைக்காட்சி வெற்றி

,சிறந்த எதிர்மறை பாத்திரத்திர நடிகைக்கான சன் குடும்ப விருதுகள்

2004 தங்கமான புருசன் கே தொலைக்காட்சி
2004–2007 தறகாபுக் கலை தேரடா கலைஞர் தொலைக்காட்சி
2004–2009 மீனுகுடி சூர்யா தொலைக்காட்சி மலையாளம்
2005 மனைவி சன் தொலைக்காட்சி தமிழ்
2006 ராஜராஜேஸ்வரி சன் தொலைக்காட்சி தமிழ்
நோம்பரப்பூவு விமளா ஏஷ்யாநெட் மலையாளம்
2007 அரசி Chandramathi சன் தொலைக்காட்சி தமிழ்
2008–2012 வசந்தம்
2008–2009 கலசம் நாகலட்சுமி
பந்தம் தாமரை
2008 வைர நெஞ்சம்
2009 கல்யாணம் சிவகாமி
அவள் ஒரு மின்சாரம் கலைஞர் தொலைக்காட்சி
2012-2013 தங்கம் ஆவுடையம்மாள் சன் தொலைக்காட்சி
2009–2011 தென்றல் ருக்மனி வெற்றி

,சிறந்த எதிர்மறை பாத்திரத்திர நடிகைக்கான சன் குடும்ப விருதுகள்

2010 அபிராமி அபிராமியின் தாய் கலைஞர் தொலைக்காட்சி
மைதிலி
2011 சாந்தி நிலையம் ஜெயா தொலைக்காட்சி
சினேககூடு சூர்யா தொலைக்காட்சி மலையாளம்
2011–2013 தங்கம் ஆவுடையம்மாள் சன் தொலைக்காட்சி தமிழ்
சிவசங்கரி
உறவுகள் சுதா சன் தொலைக்காட்சி
வசந்தம் தொலைக்காட்சி
2012–2014 பிள்ளை நிலா சாவித்திரி சன் தொலைக்காட்சி
2013–2018 வாணி ராணி அங்கயற்கண்னி
2013–2014 உறவுகள் சங்கமம் ராஜ் தொலைக்காட்சி
2015–2016 ஆண்டாள் அழகர் வடிவு விஜய் தொலைக்காட்சி
2016 விஸ்வரூபம் குமுதம் பிளவர்ஸ் மலையாளம்
2015–2016 கேளடி கண்மணி பாக்கியம் சன் தொலைக்காட்சி தமிழ்
2017–2018 றெக்கை கட்டி பறக்குது மனசு தாயாரம்மா ஜீ தமிழ்
2018 – தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தாய்-பார்வதி விஜய் தொலைக்காட்சி [6][7]
2018–2019 தேனம் வயம்பம் முல்லசேரி பகீரதி சூர்யா தொலைக்காட்சி மலையாளம் [8]
2018 குட்டீஸ் கன்னியம்மாள் போகோ தமிழ்
2019 அழகு சுதா, பூர்ணா, மாதனின் பாட்டி சன் தொலைக்காட்சி
கண்மணி தமிழ்செல்வி
2019 – தற்போது சந்திரலேகா மீனாட்சி
2019 பூவே செம்பூவே காந்திமதி கலைஞர் தொலைக்காட்சி
2019 – 2020 ராஜாமகள் காஞ்சனா ஜீ தமிழ்
2020 – தற்போது செந்தூரப்பூவே ராஜலட்சுமி விஜய் தொலைக்காட்சி
2020 மகராசி மீனாட்சி சன் தொலைக்காட்சி சிறப்புத் தோற்றம்

குறிப்புகள்தொகு

 

வெளி இணைப்புகள்தொகு

  1. "TV and film actress Shanthi Williams".
  2. 2.0 2.1 "Shanthi Williams talks about her acting career and personal life". பிழை காட்டு: Invalid <ref> tag; name ":1" defined multiple times with different content
  3. The Hindu No "Mettioli" after June Monday, 25 April 2005 "Rajamma (Shanthi Williams), the traditional mother in the family, was glorified by director Thirumurugan."
  4. Mythili's century "Mythili, a mega-serial being telecast on Kalaignar TV ( Mondays to Fridays at 1.30 pm) has completed its 100th episode. On the occasion, 24 sarees were given to women who had written best comments about the serial. Mythili stars Ajay, Suja, Shanthi Williams and Viji Kitty. Written and directed by S G Ali Khan, Mythili is produced by Dr Shridhar Naarayanan and Vijaya Sridhar."
  5. "சாந்தகுமாரி சாந்தி வில்லியம்ஸ் ஆனா கதை..!".
  6. "'நான் எதிர்கொண்ட வலிகளும் கஷ்டங்களும் ரொம்ப அதிகம்!' - ரீ என்ட்ரி சாந்தி வில்லியம்ஸ் உருக்கம்".
  7. "Tamil TV show Pandian Stores team greets fans ahead of Pongal".
  8. "Vivek Gopan to team-up with Sreelaya on new serial, Thenum Vayambum; The other casts who will play important roles are Thara Kalyan, Kottayam Rasheed, Rizabawa, Seenath, Manka Mahesh and Shanthi Williams.".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_வில்லியம்ஸ்&oldid=3140628" இருந்து மீள்விக்கப்பட்டது