ஆண்டான் அடிமை (திரைப்படம்)

மணிவண்ணன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆண்டான் அடிமை என்பது 2001ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உன்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[1]

ஆண்டான் அடிமை
இயக்கம்மணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்பு
வெளியீடுநவம்பர் 14, 2001 (2001-11-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Aandaan Adimai". Bbthots.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-07-07.