ராஜ் தொலைக்காட்சி

ராஜ் தொலைக்காட்சி இது 1994ஆம் ஆண்டு முதல் சென்னை தமிழ்நாட்டை தலைமையிடமாக வைத்து இயங்கும் தமிழ் மொழி பொழுதுபோக்கு தொலைக்காடசி சேவையாகும். இந்த தொலைக்காட்சியில் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது.

ராஜ் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் அக்டோபர் 14, 1994 (1994-10-14)
வலையமைப்பு ராஜ் நெட்வொர்க்
பட வடிவம் 576i SD
கொள்கைக்குரல் மக்கள் சேனல்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
துணை அலைவரிசை(கள்) ராஜ் மியூசிக்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
ராஜ் செய்திகள் 24X7
விஸ்ஸா
ராஜ் செய்திகள் கன்னடம்
வலைத்தளம் RajTV.tv
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை
(இந்தியா)
சேனல் 714
திசுத் தொலைக்காட்சி
(இந்தியா)
சேனல் 922
வீடியோகான் டி2எச்
(இந்தியா)
சேனல் 825
ஏர்டெல் டிஜிட்டல் டிவி
(இந்தியா)
சேனல் 507
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்
(இந்தியா)
சேனல் 807
சன் டைரக்ட்
(இந்தியா)
சேனல் 130
மின் இணைப்பான்
ஆத்வே
(மும்பை, இந்தியா)
சேனல் 552
IPTV
PEO TV
(கொழும்பு,இலங்கை)
சேனல் 74

நிகழ்ச்சிகள்

இந்த தொலைக்காட்சியில் மண்வாசனை, சிந்து வைரவி, அலைபாயுதே போன்ற பல இந்தி மொழிமாற்றுத் தொடர்கள் ஒளிபரப்பானது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்_தொலைக்காட்சி&oldid=3430029" இலிருந்து மீள்விக்கப்பட்டது