அலைபாயுதே (தொலைக்காட்சித் தொடர்)

அலைபாயுதே என்பது செப்டம்பர் 15, 2014 முதல் சூலை 31, 2015 வரை ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு மொழிமாற்றுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் 30 திசம்பர் 2013 முதல் 21 நவம்பர் 2014 வரை ஒளிபரப்பான 'பேய்ன்டெஹா' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் இஸ்லாமிய சமுதாயத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

அலைபாயுதே
இயக்கம்மான் சிங் மிங்கு
நடிப்புபிரீதிகா ராவ்
ஹர்ஷத் அரோரா
சுசித்ரா பிள்ளை
நவேத் அஸ்லம்
விவேக் மதன்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்01
அத்தியாயங்கள்235[1]
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்பார்ச்சூன் புரொடக்சன்ஸ்
படப்பிடிப்பு தளங்கள்போப்பால்
மும்பை
ஐதராபாத்து
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
படவடிவம்780i SD
ஒளிபரப்பான காலம்30 திசம்பர் 2013 (2013-12-30) –
21 நவம்பர் 2014 (2014-11-21)

மேற்கோள்கள் தொகு

  1. "Watch Alaipayuthey episodes on Voot app".[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு