போபால்

(போப்பால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போபால் (ஆங்கில மொழி: Bhopal; இந்தி: भोपाल), மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.

போபால்
பெருநகரம்
மேலிருந்து கடிகார திசையில்:
புதிய மார்க்கெட், சாஞ்சி ஸ்தூபா, வல்லப பவன் (நா.உ. செயலகம்), இராஜா போஜன் வானூர்தி நிலையம், வான் விஹார் தேசிய பூங்கா, போபால் ஏரி, ரவீந்திர பவன், பிர்லா மந்திர், போபால் ஏரி காட்சி
அடைபெயர்(கள்): ஏரிகளின் நகரம்
போபால் is located in மத்தியப் பிரதேசம்
போபால்
போபால்
மத்தியப் பிரதேசத்தில் போபாலின் இருப்பிடம்
போபால் is located in இந்தியா
போபால்
போபால்
இந்தியாவில் போபாலின் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 23°15′N 77°25′E / 23.250°N 77.417°E / 23.250; 77.417
நாடு இந்தியா
மாநிலம் மத்தியப் பிரதேசம்
கோட்டம்போபால்
மாவட்டம்போபால்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்போபால் மாநகராட்சி
 • மாநகர முதல்வர்மால்தி ராய் (பா.ஜ.க.)
 • நாடாளுமன்ற உறுப்பினர்பிரக்யா சிங் தாக்குர் (2019 – தற்போது)
பரப்பளவு[1][2][3][4]
 • பெருநகரம்463 km2 (179 sq mi)
 • Metro648.24 km2 (250.29 sq mi)
ஏற்றம்527 m (1,729 ft)
மக்கள்தொகை (2011)[3]
 • பெருநகரம்17,98,218
 • தரவரிசை16-ஆவது
 • அடர்த்தி3,900/km2 (10,000/sq mi)
 • பெருநகர்
(போபால் + அரேரா காலனி + பெராசியா நகர்ப்புறங்கள்)
19,17,051
 • பெருநகர் அடர்த்தி3,000/km2 (7,700/sq mi)
 • மெட்ரோ தரவரிசை18-ஆவது
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்462 001 முதல்
462 050 வரை
தொலைபேசி குறியீடு+91-0755
வாகனப் பதிவுMP-04
அலுவல் மொழிஇந்தி
எழுத்தறிவு (2011)80.37%[5]
பொழிவு1,123.1 மில்லிமீட்டர்கள் (44.22 அங்)
சராசரி உயர் வெப்பநிலை31.7 °C (89.1 °F)
சராசரி குறைந்த வெப்பநிலை18.6 °C (65.5 °F)
ம.மே.சு. (2001)0.663[6]
இணையதளம்bhopal.nic.in, smartbhopal.city

போபால் இந்தியாவின் 16-ஆவது மிகப்பெரிய நகரமும், உலகின் 134-ஆவது பெரிய நகரமாகும்[சான்று தேவை].

இந்நகரில் இருந்த யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிக் கசிவுப் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உடலளவிலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டனர். பல தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்ட பகுதி இது.

இராஜா போஜன் வானூர்தி நிலையம் (BHO) போபால், இந்தியா

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போபால்&oldid=3716416" இருந்து மீள்விக்கப்பட்டது