மத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மாநிலம் நிர்வாக வசதிக்காக போபால் கோட்டம், சம்பல் கோட்டம், குவாலியர் கோட்டம், இந்தூர் கோட்டம், ஜபல்பூர் கோட்டம், நர்மதாபுரம் கோட்டம், ரேவா கோட்டம், சாகர் கோட்டம், ஷாடோல் கோட்டம் மற்றும் உஜ்ஜைன் கோட்டம் எனப் பத்து கோட்டங்களில் பின் வரும் 52 மாவட்டங்களை இணைத்துள்ளனர்.[1][2]


மத்தியப் பிரதேச மாவட்டங்கள்
மத்தியப் பிரதேசம் மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்மத்தியப் பிரதேசம்
எண்ணிக்கை52 மாவட்டங்கள்
அரசு மத்தியப் பிரதேச அரசு

கோட்டங்கள்

தொகு
வரைபடம் கோட்டம் மாவட்டங்கள் தலைமையிடம்
  சம்பல் முரைனா
  குவாலியர் குவாலியர்
  போபால் போபால்
  உஜ்ஜைன் உஜ்ஜைன்
  இந்தோர் இந்தோர்
  நர்மதாபுரம் நர்மதாபுரம்
  சாகர் சாகர்
  ரேவா ரேவா
  ஷாடோல் ஷாடோல்
  ஜபல்பூர் ஜபல்பூர்

மாவட்டங்கள்

தொகு

மத்தியப் பிரதேசம் மாநிலம் 52 மாவட்டங்களைக் கொண்டது.[3][4]

வ.எண் வரைபடம் குறியீடு[5] மாவட்டம் தலைமையகம் மக்கள் தொகை (2011)[6] பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (/km²)[6] இணையத்தளம்
1   AG அகர் மால்வா அகர் 571,278 2,785 210 [1]
2   AL அலிராஜ்பூர் அலிராஜ்பூர் 728,677 3,182 229 [2]
3   AP அனூப்பூர் அனூப்பூர் 749,521 3,747 200 [3]
4   AS அசோக்நகர் அசோக் நகர் 844,979 4,674 181 [4]
5   BL பாலாகாட் பாலாகாட் 1,701,156 9,229 184 [5]
6   BR பர்வானி பர்வானி 1,385,659 5,432 256 [6]
7   BE பேதுல் பேதுல் 1,575,247 10,043 157 [7]
8   BD பிண்டு பிண்டு 1,703,562 4,459 382 [8]
9   BP போபாள் போபாள் 2,368,145 2,772 854 [9]
10   BU புர்ஹான்பூர் புர்ஹான்பூர் 756,993 3,427 221 [10]
11   CT சத்தர்பூர் சத்தர்பூர் 1,762,857 8,687 203 [11]
12   CN சிந்துவாரா சிந்துவாரா 2,090,306 11,815 177 [12]
13   DM தாமோ தாமோ 1,263,703 7,306 173 [13]
14   DT தாதியா தாதியா 786,375 2,694 292 [14]
15   DE தேவாஸ் தேவாஸ் 1,563,107 7,020 223 [15]
16   DH தார் தார் 2,184,672 8,153 268 [16]
17   DI டிண்டோரி டிண்டோரி 704,218 7,427 94 [17]
18   GU குனா குனா 1,240,938 6,485 194 [18]
19   GW குவாலியர் குவாலியர் 2,030,543 5,465 445 [19]
20   HA ஹர்தா ஹர்தா 570,302 3,339 171 [20]
21   HO ஹோசங்கபாத் ஹோசங்கபாத் 1,240,975 6,698 185 [21]
22   IN இந்தூர் இந்தூர் 3,272,335 3,898 839 [22] பரணிடப்பட்டது 2019-07-24 at the வந்தவழி இயந்திரம்
23   JA ஜபல்பூர் ஜபல்பூர் 2,460,714 5,210 472 [23]
24   JH ஜாபுவா ஜாபுவா 1,024,091 6,782 285 [24]
25   KA கட்னி கட்னி 1,291,684 4,947 261 [25]
26   EN காண்டுவா காண்டுவா 1,309,443 7,349 178 [26]
27   WN கர்கோன் கர்கோன் 1,872,413 8,010 233 [27]
28   ML மண்டுலா மண்டுலா 1,053,522 5,805 182 [28]
29   MS மந்தசவுர் மந்தசவுர் 1,339,832 5,530 242 [29]
30   MO மோரேனா மோரேனா 1,965,137 4,991 394 [30]
31   NA நர்சிங்பூர் நர்சிங்பூர் 1,092,141 5,133 213 [31]
32   NE நீமச் நீமச் 825,958 4,267 194 [32]
33   VI நிவாரி நிவாரி 4,04,807 1,170 [33]
34   PA பன்னா பன்னா 1,016,028 7,135 142 [34]
35   RS ராய்சேன் ராய்சேன் 1,331,699 8,466 157 [35]
36   RG ராஜ்கர் ராஜ்கர் 1,546,541 6,143 251 [36]
37   RL ரத்லம் ரத்லம் 1,454,483 4,861 299 [37]
38   RE ரேவா ரேவா 2,363,744 6,314 374 [38]
39   SG சாகர் சாகர் 2,378,295 10,252 272 [39]
40   ST சத்னா சத்னா 2,228,619 7,502 297 [40]
41   SR சிஹோர் சிஹோர் 1,311,008 6,578 199 [41]
42   SO சிவனி சிவனி 1,378,876 8,758 157 [42]
43   SH ஷட்டோல் ஷாடோல் 1,064,989 6,205 172 [43]
44   SJ ஷாஜாபூர் ஷாஜாபூர் 1,512,353 6,196 244 [44]
45   SP சிவப்பூர் சிவப்பூர் 687,952 6,585 104 [45]
46   SV சிவபுரி சிவபுரி 1,725,818 10,290 168 [46]
47   SI சித்தி சித்தி 1,126,515 10,520 232 [47]
48   SN சிங்கரவுலி சிங்கரவுலி 1,178,132 5,672 208 [48]
49   TI டிக்கம்கர் டிக்கம்கர் 1,444,920 5,055 286 [49]
50   UJ உஜ்ஜைன் உஜ்ஜைன் 1,986,597 6,091 356 [50]
51   UM உமரியா உமரியா 643,579 4,062 158 [51]
52   VI விதிசா விதிஷா 1,458,212 7,362 198 [52]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Commissioners and Collectors
  2. http://www.mapsofindia.com/maps/madhyapradesh/madhyapradesh.htm
  3. "Districts of Madhya Pradesh". Government of Madhya Pradesh. Archived from the original on 19 March 2020. பார்க்கப்பட்ட நாள் 14 October 2017. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  4. "MPOnline: Contact Government". www.mponline.gov.in. MPOnline.
  5. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF). தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு. 2004-08-18. pp. 5–10. Archived from the original (PDF) on 2008-09-11. பார்க்கப்பட்ட நாள் 2008-11-24.
  6. 6.0 6.1 "Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census". இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-12-27.

வெளி இணைப்புகள்

தொகு