நர்சிங்பூர்

நர்ஷிங்பூர் (Narsinghpur) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகருக்கும் நர்ஷிம்பூர் (Narsimhapur) என்ற பெயரும் உண்டு. இது நர்ஷிங்பூர் மாவட்டத்தின் தலைநகராகும். இந்நகரில் 18 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது நர்ஷிம் கடவுளின் கோயில் ஒன்று உள்ளது.

அமைவிடம் தொகு

இந்நகரின் அமைவிடம் 22°57′N 79°12′E / 22.95°N 79.2°E / 22.95; 79.2.[1] ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 347 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்க்ட்தொகை தொகு

2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 46,120 ஆகும்.[2] இதில் 52% பேர் ஆண்கள். 48% பேர் பெண்கள். இந்நகரின் கல்வியறிவு 77% ஆகும். மக்கட்தொகையில் 12% பேர் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்சிங்பூர்&oldid=3349337" இருந்து மீள்விக்கப்பட்டது