போபால் மாவட்டம்

(போபாள் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போபால் மாவட்டம், இந்திய மாநிலமாகிய மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.[3]. இதன் தலைநகரம் போபால். இது மத்தியப் பிரதேசத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நான்காவது மாவட்டமாகும்.[4] மக்கள் அடர்த்தி விகிதத்தில், மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.[4]இம்மாவட்டப் பகுதிகளை போபால் நவாப்புகள் 1948-ஆம் ஆண்டு வரை ஆண்டனர்.

போபால் மாவட்டம்
भोपाल जिला
போபால்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்போபால் கோட்டம்
தலைமையகம்போபால்
பரப்பு2,772 km2 (1,070 sq mi)
மக்கட்தொகை2,368,145[1] (2011)
படிப்பறிவு82.3%[2]
பாலின விகிதம்911[1]
மக்களவைத்தொகுதிகள்போபால்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

தட்பவெப்பம் தொகு

தட்பவெப்பநிலை வரைபடம்
போபால்
பெமாமேஜூஜூ்செடி
 
 
12.9
 
25
10
 
 
7.8
 
29
12
 
 
7.2
 
34
17
 
 
4.5
 
38
22
 
 
8.0
 
41
26
 
 
114.0
 
37
25
 
 
355.8
 
31
23
 
 
388.4
 
29
22
 
 
195.8
 
31
21
 
 
26.2
 
32
18
 
 
13.7
 
29
14
 
 
12.4
 
26
11
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: IMD
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.5
 
78
50
 
 
0.3
 
83
54
 
 
0.3
 
92
63
 
 
0.2
 
101
71
 
 
0.3
 
105
78
 
 
4.5
 
99
78
 
 
14
 
87
74
 
 
15
 
84
72
 
 
7.7
 
87
71
 
 
1
 
90
65
 
 
0.5
 
84
57
 
 
0.5
 
79
52
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

தொழில் தொகு

இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.[4]

ஆட்சிப் பிரிவுகள் தொகு

இந்த மாவட்டம் இரண்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]

  • பெரேசியா (306 கிராமங்கள் உள்ளன)
  • ஹுசூர் (232 கிராமங்கள் உள்ளன)
சமூக வளர்ச்சி மண்டலங்கள்:
  • பெரேசியா
  • பாண்டா

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போபால்_மாவட்டம்&oldid=3565791" இருந்து மீள்விக்கப்பட்டது