போபால் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

போபால் மக்களவைத் தொகுதி (Bhopal Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த மக்களவைத் தொகுதி தற்போது போபால் மாவட்டம் முழுவதையும் மற்றும் செகோர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.

போபால் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
Map
போபால் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்பெரேசியா
போபால்
நரேலா
போபால் தட்சின்-பஷ்சிம்
போபல் மத்த
கோவிந்தபுரா
ஹுசூர்
செகோர்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்23,39,411[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை பிரிவுகள்

தொகு

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீசுகரில் உள்ள மற்ற மக்களவைத் தொகுதிகளைப் போலவே, துர்க் போன்ற சில இடங்களுடன் (ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது), போபால் மக்களவைத் தொகுதியும் இதன் பிரிவுகளாக 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளன.

# பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
149 பெரேசியா (ப. இ.) போபால் விசுணு கத்ரி பாஜக
150 போபால் வடக்கு ஆதிப் ஆரிப் அகீல் இதேகா
151 நரேலா விசுவாசு சாரங் பாஜக
152 போபால் தட்சின்-பக்சிம் பகவான்தாசு சப்னானி பாஜக
153 போபால் மத்திய ஆரிப் மசூத் இதேகா
154 கோவிந்தபுரா கிருஷ்ணா கவுர் பாஜக
155 ஹுசூர் இராமேசுவர் சர்மா பாஜக
159 செகோர் செகோர் சுதேசு ராய் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 சைதுல்லா ரசுமி இந்திய தேசிய காங்கிரசு
சதுர நரேன் மால்வியா
1957 மைமூனா சுல்தான்
1962
1967 ஜெகந்நாதர் ஜோசி பாரதிய ஜனசங்கம்
1971 சங்கர் தயாள் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1977 ஆரிப் பைக் ஜனதா கட்சி
1980 சங்கர் தயாள் சர்மா இந்திய தேசிய காங்கிரசு (ஐ.
1984 கே. என். பிரதான் இந்திய தேசிய காங்கிரசு
1989 சுசில் சந்திர வர்மா பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999 உமா பாரதி
2004 கைலாஷ் ஜோசி
2009
2014 அலோக் சஞ்சார்
2019 பிரக்யா தாகூர்
2024 அலோக் சர்மா

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: போபால்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அலோக் சர்மா 981,109 65.48  3.94
காங்கிரசு அருண் சிறீவசுத்தவா 4,79,610 32.01  3.62
பசக பாணு பிரதாப் சிங் 13,305 0.89  0.09
நோட்டா (இந்தியா) நோட்டா 6,621 0.44  0.05
வாக்கு வித்தியாசம் 5,01,499 33.47  7.56
பதிவான வாக்குகள் 14,98,285 64.06  1.68
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்  3.94
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: போபால்[2][3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரக்யா சிங் தாக்குர் 8,66,482 61.54 -1.65
காங்கிரசு திக்விஜய் சிங் 5,01,660 35.63 +5.24
பசக மாதோ சிங் அகிவார் 11,277 0.80 +0.10
நோட்டா (இந்தியா) நோட்டா 5,430 0.39 -0.06
வாக்கு வித்தியாசம் 3,64,822 25.91 -6.89
பதிவான வாக்குகள் 14,08,669 65.74 +7.99
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் -1.65

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. The Indian Express (22 May 2019). "Lok Sabha elections results 2019: Here is the full list of winners constituency-wise" (in en) இம் மூலத்தில் இருந்து 18 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220918103330/https://indianexpress.com/elections/lok-sabha-elections-full-list-of-winners-constituency-wise-5741562/. பார்த்த நாள்: 18 September 2022. 
  3. "Constituency wise detailed result". Election Commission of India.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போபால்_மக்களவைத்_தொகுதி&oldid=4015459" இலிருந்து மீள்விக்கப்பட்டது