பாரதீய ஜனசங்கம்
இந்திய அரசியல் கட்சி
(பாரதிய ஜனசங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாரதிய ஜன சங்கம் (அல்லது சுருக்கமாக ஜன் சங்) 1951 முதல் 1980 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும்.[1] இது பின்னர் இந்தியாவின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது. 21 அக்டோபர் 1951 அன்று தில்லியில் ஆர். எஸ். எஸ் உடன் கலந்தாலோசித்து சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது. கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) இருந்தது. 1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது. 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது. சியாமா பிரசாத் முக்ர்ஜிக்குப் பின்னர் தீனதயாள் உபாத்தியாயா தலைவரானர்.
பாரதிய ஜன சங்கம் | |
---|---|
தொடக்கம் | 1951 |
கலைப்பு | 1980 |
பின்னர் | பாரதிய ஜனதா கட்சி |
கொள்கை | இந்து தேசியம், இந்துத்துவம் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-06-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)