சங்கர் தயாள் சர்மா

இந்தியாவின் 9 ஆம் குடியரசுத் தலைவர்

சங்கர் தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999) இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

சங்கர் தயாள் சர்மா
शंकर दयाल शर्मा
9ஆம் இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
25 ஜூலை 1992 – 25 ஜூலை 1997
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்
அடல் பிகாரி வாச்பாய்
தேவ கௌடா
ஐ. கே. குஜரால்
Vice Presidentகே. ஆர். நாராயணன்
முன்னையவர்ரா. வெங்கட்ராமன்
பின்னவர்கே. ஆர். நாராயணன்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
3 செப்டம்பர் 1987 – 25 ஜூலை 1992
குடியரசுத் தலைவர்ரா. வெங்கட்ராமன்
முன்னையவர்ரா. வெங்கட்ராமன்
பின்னவர்கே. ஆர். நாராயணன்
மகாராஷ்டிரா ஆளுநர்
பதவியில்
3 ஏப்ரல் 1986 – 2 செப்டம்பர் 1987
முதலமைச்சர்சங்கர்ராவ் சவான்
முன்னையவர்கோனா பிரபாகர் ராவ்
பின்னவர்காசு பிரம்மானந்த ரெட்டி
பஞ்சாப் ஆளுநர்
சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்
பதவியில்
26 நவம்பர் 1985 – 2 ஏப்ரல் 1986
முதலமைச்சர்சுர்சித் சிங் பர்னாலா
முன்னையவர்ஹோகிஷே செமா
பின்னவர்சித்தார்த்த சங்கர் ரே
ஆந்திரப் பிரதேச ஆளுநர்
பதவியில்
29 ஆகஸ்டு 1984 – 26 நவம்பர் 1985
முன்னையவர்தாக்கூர் ராம் லால்
பின்னவர்குமுத்பென் மணிசங்கர் ஜோஷி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1918-08-19)19 ஆகத்து 1918
போப்பால்
இறப்பு26 திசம்பர் 1999(1999-12-26) (அகவை 81)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்விமலா சர்மா
கையெழுத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_தயாள்_சர்மா&oldid=3752833" இலிருந்து மீள்விக்கப்பட்டது