பஞ்சாப் ஆளுநர்களின் பட்டியல் (இந்தியா)

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

1985 முதல் பஞ்சாப்பின் ஆளுநர் சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றார்.

பஞ்சாப் ஆளுநர்
ਪੰਜਾਬ ਦੇ ਰਾਜਪਾਲ
ராஜ் பவன், பஞ்சாப்
தற்போது
குலாப் சந்த் கட்டாரியா

31 ஜூலை 2024 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; சண்டிகர்
பரிந்துரையாளர்இந்தியக் குடியரசுத் தலைவர்
நியமிப்பவர்பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதிகள்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதலாவதாக பதவியேற்றவர்சந்துலால் மாதவ்லால் திரிவேதி
உருவாக்கம்15 ஆகத்து 1947; 77 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணையதளம்http://punjabrajbhavan.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம்.

பஞ்சாப் ஆளுநர்கள்

தொகு
பஞ்சாப் ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சந்துலால் மாதவ்லால் திரிவேதி 15 ஆகஸ்டு 1947 11 மார்ச் 1953
2 சி.பி.என். சிங் 11 மார்ச் 1953 15 செப்டம்பர் 1958
3 நரகர் விஷ்ணு காட்கில் 15 செப்டம்பர் 1958 1 அக்டோபர் 1962
4 பட்டோம் தானுப் பிள்ளை 1 அக்டோபர் 1962 4 மே 1964
5 அபிஸ் முகம்மத் இப்ராகிம் 4 மே 1964 1 செப்டம்பர் 1965
6 சர்தார் உஜ்ஜல் சிங் 1 செப்டம்பர் 1965 26 ஜூன் 1966
7 தர்ம வீரா 27 ஜூன் 1966 1 ஜூன் 1967
8 மேகர் சிங் 1 June 1967 16 அக்டோபர் 1967
9 தாதசாகேப் சிந்தநானி பவதே 16 அக்டோபர் 1967 21 மே 1973
10 மகேந்திர மோகன் சவுதாரி 21 மே 1973 1 செப்டம்பர் 1977
11 ரஞ்சித் சிங் நரூலா 1 செப்டம்பர் 1977 24 செப்டம்பர் 1977
12 ஜெய்சுக்லால் ஹத்தி 24 செப்டம்பர் 1977 26 ஆகஸ்டு 1981
13 அமினூதின் அகமது கான் 26 ஆகஸ்டு 1981 21 ஏப்ரல் 1982
14 மரி சென்னா ரெட்டி 21 ஏப்ரல் 1982 7 பெப்ரவரி 1983
15 எஸ்.எஸ். சந்தவாலியா 7 பெப்ரவரி 1983 21 பெப்ரவரி 1983
16 ஆனந்த் பிரசாத் சர்மா 21 பெப்ரவரி 1983 10 அக்டோபர் 1983
17 பைரப் தத் பாண்டே 10 அக்டோபர் 1983 3 ஜூலை 1984
18 கெர்சாப் தேமுசாப் சத்தரவாலா 3 ஜூலை 1984 14 மார்ச் 1985
19 அர்ஜூன் சிங் 14 மார்ச் 1985 14 நவம்பர் 1985
20 ஒக்கிஷே சேமா (கூடுதல் பொறுப்பு) 14 நவம்பர் 1985 26 நவம்பர் 1985
21 சங்கர் தயாள் சர்மா 26 நவம்பர் 1985 2 ஏப்ரல் 1986
22 சித்தார்த்தா சங்கர் ராய் 2 ஏப்ரல் 1986 8 டிசம்பர் 1989
23 நிர்மல் முக்கர்ஜி 8 டிசம்பர் 1989 14 ஜூன் 1990
24 வீரேந்திர வர்மா 14 ஜூன் 1990 18 டிசம்பர் 1990
25 ஒம் பிரகாஷ் மல்கோத்ரா 18 டிசம்பர் 1990 7 ஆகஸ்டு 1991
26 சுரேந்திர நாத் 7 ஆகஸ்டு 1991 9 ஜூலை 1994
27 சுதாகர் பண்டிட்ராவ் குர்துக்கர் 10 ஜூலை 1994 18 செப்டம்பர் 1994
28 பி.கே.என். சிப்பர் 18 செப்டம்பர் 1994 27 நவம்பர் 1999
29 ஜே. எப். ஆர். ஜேக்கப் 27 நவம்பர் 1999 8 மே 2003
30 ஓம் பிரகாசு வர்மா 8 மே 2003 3 நவம்பர் 2004
31 அக்லகூர் ரஹ்மான் கித்வாய் (கூடுதல் பொறுப்பு) 3 நவம்பர் 2004 16 நவம்பர் 2004
32 எஸ்.எப். ரோட்ரிகியூஸ் 16 நவம்பர் 2004 22 ஜனவரி 2010
33 சிவ்ராஜ் பாட்டீல் 22 ஜனவரி 2010 21 ஜனவரி 2015
34 காப்தன் சிங் சோலங்கி (கூடுதல் பொறுப்பு) 21 ஜனவரி 2015 22 ஆகத்து 2016
35 வி. பா. சிங் பட்னோர் 22 ஆகத்து 2016 30 ஆகத்து 2021
36 பன்வாரிலால் புரோகித் 31 ஆகத்து 2021 30 ஜூலை 2024
37 குலாப் சந்த் கட்டாரியா 31 ஜூலை 2024 தற்போது பதவியில்

ஆதாரம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு