கே. ஆர். நாராயணன்

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.

கொச்செரில் ராமன் நாராயணன்
10வது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
25 ஜூலை 1997 – 25 ஜூலை 2002
Vice Presidentகிருஷண் காந்த்
முன்னையவர்சங்கர் தயாள் சர்மா
பின்னவர்அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 27, 1920 (1920-10-27)
பெருந்தனம், திருவாங்கூர், பிரித்தானிய இந்தியா
இறப்புநவம்பர் 9, 2005 (2005-11-10)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உசா நாராயணன்
முன்னாள் கல்லூரிகேரளப் பல்கலைக்கழகம் (இளங்கலை மற்றும் முதுகலை)
இலண்டன் பொருளியல் பள்ளி (இளம்அறிவியல்)
கையெழுத்து

வெளி இணைப்புகள்

தொகு

ஆக்கங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._நாராயணன்&oldid=3926591" இலிருந்து மீள்விக்கப்பட்டது