மலையாளிகள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு
(மலையாளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலையாளிகள் எனப்படுவோர் தென் இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு மலையாள மொழி பேசும் மக்கள் ஆவர்.[13] இவர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும், சில வளைகுடா நாடுகளிலும் கணிசமான தொகையினராக வாழ்கின்றனர். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,803,747 மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். மேலும் மலையாள மக்கள் கர்நாடகாவில் 701,673 (2.1%), மகாராஷ்டிராவில் 406,358 (1.2%), தமிழ்நாட்டில் 557,705 (1.7%) வசிக்கிறார்கள்.

மலையாளி
മലയാളി
மொத்த மக்கள்தொகை
அண். 38 million[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 India33,066,392[2]
 United Arab Emirates914,000[3]
 United States87,698 (2015)
 Saudi Arabia595,000[3]
 Kuwait127,782[4]
 Oman195,300[4]
 United Kingdom104,737[5]
 Qatar148,427[4]
 Bahrain101,556[4]
 Israel46,600[6][7]
 Australia25,111[8][9][10]
 Canada22,125[5]
 Malaysia348,000 (citizens) 14,236 (expatriates)[5]
 Singapore8,800[5]
 Pakistan6,000[11]
 Germany5,867[12]
மொழி(கள்)
மலையாளம் (മലയാളം)
சமயங்கள்
Predominantly: Minorities:
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர்

மேற்கோள்கள்

தொகு
  1. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (The World's 100 Largest Languages in 2007), in Nationalencyklopedin. Asterisks mark the 2010 estimates for the top dozen languages.
  2. "Census of India". Archived from the original on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2008-01-07.
  3. 3.0 3.1 "Kerala Migration Survey – 2014". The Indian Express.( This is the number of approximate emigrants from Kerala, which is closely related to, but different from the actual number of Malayalis.) (17 September 2014). http://indianexpress.com/article/india/india-others/kerala-migration-survey-2014-states-youth-still-fly-abroad-for-livelhood/99/. பார்த்த நாள்: 21 October 2014. 
  4. 4.0 4.1 4.2 4.3 Zachariah, K. C. & Rajan, S. Irudaya (2011), Kerala Migration Survey 2011 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் (PDF), Department of Non-resident Keralite Affairs, Government of Kerala, p. 29. This is the number of emigrants from Kerala, which is closely related to but different from the actual number of Malayalis.
  5. 5.0 5.1 5.2 5.3 Zachariah, K. C. & Rajan, S. Irudaya (2008), Kerala Migration Survey 2007 பரணிடப்பட்டது 2011-05-26 at the வந்தவழி இயந்திரம் (PDF), Department of Non-resident Keralite Affairs, Government of Kerala, p. 48. This is the number of emigrants from Kerala, which is closely related to but different from the actual number of Malayalis.
  6. Jews, by Country of Origin and Age
  7. The Last Jews of Kerala, Edna Fernandes, Portobello Books 2008
  8. "The People of Australia: Statistics from the 2011 Census" (PDF). Archived from the original (PDF) on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-07-14.
  9. "In the Australia, 18% of people spoke a language other than English at home in 2011". www.abs.gov.au/. Australian Bureau of Statistics (ABS). பார்க்கப்பட்ட நாள் 21 October 2014.
  10. "India-born Malayalam-speaking community in Australia: Some interesting trends". Times of India (16 July 2014). http://timesofindia.indiatimes.com/nri/contributors/contributions/anubhav-tewari/India-born-Malayalam-speaking-community-in-Australia-Some-interesting-trends/articleshow/38471723.cms. பார்த்த நாள்: 21 October 2014. 
  11. "Where Malayalees once held sway". DNA India. 5 October 2005. http://www.dnaindia.com/world/report-where-malayalees-once-held-sway-4610. பார்த்த நாள்: 11 August 2015. 
  12. Where Malayalees once held sway: DNA India
  13. "kerala.gov.in" இம் மூலத்தில் இருந்து 18 January 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060118031516/http://www.kerala.gov.in/.  – go to the website and click the link – language & literature to retrieve the information

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாளிகள்&oldid=3777732" இலிருந்து மீள்விக்கப்பட்டது