கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உழவூர் கிராம பஞ்சாயத்தின் கீழ் உட்பட்ட கிராமம் இது. இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் இவ்வூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[1]

உழவூர் Uzhavoor
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோட்டயம்
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
PIN
686634
வாகனப் பதிவுKL-67
அண்டை நகரம்பால
லோக் சபா தொகுதிகோட்டயம்
மாநில சட்டசபைத் தொகுதிகடுதுருத்தி
தட்பவெப்பம்ஜூன் - செப்டம்பர் (மழைக்காலம்)
அக்டோபர் - ஜனவரி (குளிர்காலம்)
பிப்பிரவரி - மே (கோடை)

அருகில் உள்ள முக்கிய நகரங்கள்

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்திற்கு பாலை என்னும் ஊர் உள்ளது. தொடருந்து நிலையங்களில் கோட்டயம், எறணாகுளம் தொடருந்து நிலையங்கள் அருகில் உள்ளன. வான்வழிப் போக்குவரத்திற்கு ஏதுவாக கொச்சி, நெடும்பாசேரி வானூர்தி நிலையங்கள் அருகிலுள்ளன.

பெயர்க் காரணம்

தொகு

இங்கு உழவுத் தொழில் முதன்மையானது என்பதால், உழவு, ஊர் என்னும் சொற்களைக் கொண்டு இவ்வூர் இப்பெயரை அடைந்தது.

மக்கள்

தொகு

இங்கு வாழும் மக்கள் கிறித்தவ, இந்து சமய நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

 
புனித ஸ்டீபன் தேவாலயம்
 
சூரியன் மறையும் காட்சி

தட்பவெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், உழவூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 33
(91)
33
(91)
34
(93)
34
(93)
33
(91)
31
(88)
30
(86)
30
(86)
31
(88)
31
(88)
31
(88)
32
(90)
31.9
(89.5)
தாழ் சராசரி °C (°F) 23
(73)
22
(72)
26
(79)
26
(79)
26
(79)
25
(77)
24
(75)
25
(77)
25
(77)
25
(77)
25
(77)
24
(75)
24.7
(76.4)
பொழிவு mm (inches) 23
(0.91)
40
(1.57)
61
(2.4)
156
(6.14)
321
(12.64)
637
(25.08)
597
(23.5)
398
(15.67)
293
(11.54)
327
(12.87)
211
(8.31)
53
(2.09)
3,117
(122.72)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) 1 3 4 8 11 22 21 18 14 13 9 4 128
[சான்று தேவை]

அண்டைய நகரங்களும் ஊர்களும்

தொகு

அண்டைக் கிராமங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவூர்&oldid=3945443" இலிருந்து மீள்விக்கப்பட்டது