முதன்மை பட்டியைத் திறக்கவும்

கொச்சி

கேரள மாநிலத்தின் துறைமுகங்களில் ஒன்று


கொச்சி இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரம் எர்ணாகுளம் என்றும் அழைக்கப்படுகிறது. எர்ணாகுளம் நிலப்பகுதியினை குறிக்கிறது.மேலும் இது ஒரு முக்கியமான துறைமுகமாகும். இந்நகரம் அரபிக்கடலின் அரசி என்று அழைக்கப்படுகிறது. இது எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

கொச்சி (Cochin)

കൊച്ചി

Queen of the Arabian Sea
அரபிக்கடலின் அரசி[1][2]
—  நகரம்  —

Flag

முத்திரை
கொச்சி (Cochin)
இருப்பிடம்: கொச்சி (Cochin)
, கேரளா , இந்தியா
அமைவிடம் 9°58′37″N 76°16′12″E / 9.977°N 76.27°E / 9.977; 76.27ஆள்கூற்று: 9°58′37″N 76°16′12″E / 9.977°N 76.27°E / 9.977; 76.27
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் எர்ணாகுளம்
ஆளுநர் ப. சதாசிவம்[3]
முதலமைச்சர் பினராயி விஜயன்[4]
மேயர் டோனி செம்மணி - (இ. தே. கா)
நகர காவல்துறை ஆணையர் எம்.ஆர். அஜித்குமார் ஜபிஎஸ்
மக்களவைத் தொகுதி கொச்சி (Cochin)
மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்

601[5] (2011)

6,340/km2 (16,421/sq mi)
2[6] (2011)

பாலின விகிதம் 1.017 /
கல்வியறிவு 85.6% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்
கடற்கரை

94.88 கிமீ2 (37 சதுர மைல்)

0 மீட்டர்கள் (0 ft)
48 கிலோமீட்டர்கள் (30 mi)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி

Am (Köppen)

     3,228.3 mm (127.10 in)

இணையதளம் www.corporationofcochin.net

பெயர் வரலாறுதொகு

கொச்சி முதன் முதலில் மலபாரில் உள்ள பொன்னனி தாலுகவில் உள்ள கிராமத்தினையொட்டி பெரும்படப்பு நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் 1341ல் துறைமுகம் உருவானபோது இதன் பெயர் கொச்சின் என்றழைக்கப்படலாயிற்று.

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி&oldid=2276276" இருந்து மீள்விக்கப்பட்டது