கொச்சி மெட்ரோ
கொச்சி மெட்ரோ என்பது கேரளாவின் கொச்சி நகரத்தின் பொதுப் போக்குவரத்து தேவைக்காக வரைவு செய்யப்பட்ட விரைவுப் போக்குவரத்துத் திட்டமாகும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 2011ஆம் ஆண்டிலேயே துவக்கப்பட்டாலும், அரசியல் காரணங்களால் கட்டமைப்புத் தடை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சி மாறிய பின்னர் 2012 மார்ச்சு 22 அன்று நடுவண் அரசு இத்திட்டத்தை கூட்டு நிறுவனமாக இயக்க அனுமதி அளித்தது. அதன்படி இதன் முதல் கட்டம் ₹ 5181 கோடி செலவில் கட்டப்பட்டு 2016ஆம் ஆண்டு நிறைவுபெற திட்டமிடப்பட்டுள்ளது.[12]
கொச்சி மெட்ரோ | |||
---|---|---|---|
பொது தகவல் | |||
உரிமையாளர் | கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் | ||
முக்கிய இடங்கள் | கொச்சி, கேரளம், இந்தியா | ||
பயண வகை | விரைவுப் போக்குவரத்து | ||
தடங்களின் எண்ணிக்கை | 1 (செயல்பாட்டில்) 1 (கட்டுமானத்தில்) 1 (திட்டமிடப்பட்டுள்ளது)[1] | ||
நிறுத்தங்கள் | 25 கட்டம் I – 25 கட்டம் II – 11[2] கட்டம் III – 14[3] | ||
தினசரி பயணிகள் | 95,000 (திசெம்பர் 2023)[4] | ||
ஆண்டு பயணிகள் | 3.1 கோடிகள் (31 மில்லியன்- 2023)[5] | ||
Chief executive | லோகநாத் பெஹரா, MD | ||
தலைமையகங்கள் | ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம் மெட்ரோ நிலையம், 4வது தளம், கலூர், கொச்சி, கேரளம் – 682017[6] | ||
இணையதளம் | கொச்சி மெட்ரோ | ||
செயற்பாடு | |||
தொடக்கம் | 17 சூன் 2017[7] | ||
நடத்துநர்(கள்) | KMRL | ||
தொடருந்து நீளம் | 3 பெட்டிகள்[8] | ||
Headway | 8 நிமிடங்கள்[8] | ||
தொழிநுட்பத் தரவுகள் | |||
திட்ட நீளம் | 28 km (17 mi) (செயல்பாட்டில்)[9] 11.2 km (7.0 mi) (கட்டம் II – கட்டுமானத்தில்) 19.9 km (12.4 mi) (கட்டம் III – திட்டமிடப்பட்டுள்ளது)[3] | ||
தட அளவி | 1,435 mm (4 ft 8 1⁄2 in) standard gauge[10] | ||
மின்வசதி | வார்ப்புரு:750 V DC[11] | ||
|
நிலையங்கள்
தொகுஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
# | நிலையத்தின் பெயர் [13] | தொலைவு (கி.மீ) | தொலைவு (கி.மீ) | நடைமேடையின் வகை | Alignment description[14] | |
---|---|---|---|---|---|---|
தமிழ் | மலையாளம் | |||||
1 | ஆலுவை | ആലുവ | -0.090 | 0 | Side | On 1000 metres curve |
2 | புளிஞ்சோடு | പുളിഞ്ചോട് | 1.814 | 1.904 | Side | Curved |
3 | கம்பனிப்படி | കമ്പനിപ്പടി | 2.756 | 0.942 | Side | Straight |
4 | அம்பாட்டுக்காவு | അമ്പാട്ടുകാവ് | 3.764 | 1.008 | Side | Straight |
5 | முட்டம் | മുട്ടം | 4.723 | 0.959 | Side & Island | Straight Curved |
6 | களமசேரி | കളമശ്ശേരി | 8.144 | Side | Straight | |
7 | கொச்சின் பல்கலைக்கழகம் | കൊച്ചിൻ യൂണിവേഴ്സിറ്റി | மறை நிலை | Side | Straight | |
8 | பத்தடிப்பாலம் | പത്തടിപ്പാലം | 9.146 | Side | Straight | |
9 | இடப்பள்ளி | ഇടപ്പള്ളി | 12.023 | Side | Straight | |
10 | சங்கம்புழை பார்க் | ചങ്ങമ്പുഴപാർക്ക് | மறை நிலை | Side | Straight | |
11 | பாலாரிவட்டம் | പാലാരിവട്ടം | 13.071 | Side | Straight | |
12 | ஜே.எல்.என் ஸ்டேடியம் | ജെ എൽ എൻ സ്റ്റേഡിയം | 14.126 | 1.055 | Side | Straight |
13 | கலூர் | കലൂർ | 15.221 | 1.095 | Side | Straight |
14 | டவுன் ஹால் | ടൗണ് ഹാൾ | 15.711 | 0.490 | Side | Straight |
15 | எம்.ஜி. ரோடு | എം ജി റോഡ് | மறை நிலை | Side | Straight | |
16 | மகாராஜாவின் கல்லூரி, எர்ணாகுளம் | മഹാരാജാസ് കോളേജ് | 16.899 | Side | Straight | |
17 | தெற்கு எறணாகுளம் | എറണാകുളം സൌത്ത് | 19.332 | 1.229 | Side | Straight |
18 | கடவந்திரை | കടവന്ത്ര | மறை நிலை | Side | Straight | |
19 | எளங்குளம் | എളംകുളം | 21.341 | Side | Straight | |
20 | வைற்றிலா | വൈറ്റില | 22.447 | 1.106 | Side | Straight |
21 | தைக்கூடம் | തൈക്കൂടം | 23.703 | 1.256 | Side | Straight |
22 | பேட்டை | പേട്ട | 24.822 | 1.119 | Side | Straight |
23 | திருப்பூணித்துறை | Side | Straight |
விரிவாக்கம்
தொகுஇந்த வழித்தடத்தை காக்காநாடு வரை நீட்டிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. பாலாரிவட்டம் சந்திப்பு, பாலாரிவட்டம் பைபாஸ், செம்புமூக்கு, வாழக்கலா, குன்னும்புரம், காக்காநாடு சந்திப்பு, கொச்சி சிறப்பு பொருளாதார மண்டலம், சிற்றெட்டுக்கரை, ராஜகிரி, இன்போபார்க் 1, இன்போபார்க் 2 ஆகிய நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala govt gives nod for Kochi Metro phase II extension". மலையாள மனோரமா. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ Paul, John L. (21 November 2016). "SIA for metro's Kakkanad extension to begin soon". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Kochi/SIA-for-metro%E2%80%99s-Kakkanad-extension-to-begin-soon/article16664601.ece.
- ↑ 3.0 3.1 "KMRL shoots down costly UMTC proposal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 January 2018. https://timesofindia.indiatimes.com/city/kochi/kmrl-shoots-down-costly-umtc-proposal/articleshow/62468909.cms.
- ↑ "Average monthly ridership 25 lakh in 2023, Kochi Metro guns for more". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 10 January 2024. https://www.newindianexpress.com/amp/story/states/kerala/2024/jan/10/average-monthly-ridership-25-lakhin-2023-kochi-metro-guns-for-more-2649516.html.
- ↑ "Average monthly ridership 25 lakh in 2023, Kochi Metro guns for more". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 10 January 2024. https://www.newindianexpress.com/amp/story/states/kerala/2024/jan/10/average-monthly-ridership-25-lakhin-2023-kochi-metro-guns-for-more-2649516.html.
- ↑ "Contact – Kochi Metro Rail Ltd". Kochi Metro Rail Ltd. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ "Kochi Metro a 'futuristic infrastructure that will contribute to India's growth': What PM Modi said at inauguration". The Indian Express. 17 June 2017. http://indianexpress.com/article/india/kochi-metro-inauguration-here-are-the-important-points-from-pm-narendra-modis-speech-4708401.
- ↑ 8.0 8.1 "Kochi Metro trains to have 3 coaches to carry 1,000 passengers". NDTV. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 24 May 2013. http://www.ndtv.com/article/south/kochi-metro-trains-to-have-3-coaches-to-carry-1-000-passengers-371110.
- ↑ January 2018 "Metro Rail Projects in India – Quick Snapshot proposal". https://themetrorailguy.com/metro-rail-projects-in-india/date=12 January 2018.
- ↑ "Metro reaches Kochi". Archived from the original on 15 July 2012. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
- ↑ "DMRC issues tender for Kochi metro trains |". இன்டர்நேஷனல் ரயில்வே ஜௌர்னல். 23 July 2013. http://www.railjournal.com/index.php/metros/dmrc-issues-tender-for-kochi-metro-trains.html?channel=542. பார்த்த நாள்: 28 September 2013.
- ↑ "Metro rail: DMRC demands prompthanding over of land, funds". Chennai, India: The Hindu. 2012-03-24. http://www.thehindu.com/news/cities/Kochi/article3219584.ece. பார்த்த நாள்: 2012-03-24.
- ↑ http://kochimetro.org/wp-content/uploads/2013/07/stattions.pdf
- ↑ Delhi Metro Rail Corporation (August 2011). "Detailed Project Report : Kochi Metro Project Alwaye - Petta Corridor" (PDF). Kochi Metro. பார்க்கப்பட்ட நாள் 16 November 2013. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- ↑ காக்காநாடு வரை கொச்சி மெட்ரோ நீட்டிக்கப்படும் - டைம்ஸ் ஆப் இந்தியா (ஆங்கிலத்தில்)