விரைவுப் போக்குவரத்து
விரைவுப் போக்குவரத்து (ஆங்கிலம்: Rapid transit) அல்லது பெரும் விரைவுப் போக்குவரத்து (Mass Rapid Transit) (MRT); அல்லது மெட்ரோ (Metro) எனப்படுவது பெருநகரங்களில் அதிகக் கொள்ளவும் அதிக நடைகள் செல்லக் கூடியதுமான மின்சாரத் தொடருந்து அமைப்பாகும்.[1][2] இந்த விரைவுப் போக்குவரத்து, மற்ற போக்குவரத்து அமைப்புகளைப் போல் அல்லாமல் பெரும்பாலும் மின்சாரத்தின் மூலமாக இயங்குவதாகும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/85/London_Underground_1992_Stock_at_Theydon_Bois_by_tompagenet.jpg/250px-London_Underground_1992_Stock_at_Theydon_Bois_by_tompagenet.jpg)
இதன் பாதை, நகரின் மற்ற போக்குவரத்து வழிகளில் இல்லாமல் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பகுதிகளில் இது நிலத்துக்கு அடியிலோ அல்லது சாலைக்கு மேலே பாலங்கள் போன்றோ அமைக்கப்பட்டிருக்கும். [3]
பொது
தொகு1890-இல் இலண்டனில் தான் முதன்முதலாக மின்சார விரைவுப்போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.[4]
சில விரைவுப் போக்குவரத்து அமைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid transit". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
- ↑ "Glossary of Transit Terminology" (PDF). American Public Transportation Association. பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
- ↑ "Rapid Transit". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
- ↑ Bolger, Paul (2004-11-22). "Site Name: Liverpool Overhead Railway & Dingle Station". Subterranea Britannica. பார்க்கப்பட்ட நாள் 2007-09-19.
வெளியிணைப்புகள்
தொகு- ஜேனின் மாநகர விரைவுப் போக்குவரத்து பரணிடப்பட்டது 2003-08-15 at the வந்தவழி இயந்திரம்
- "Urban Transportation". Concise Encyclopedia of Economics (2nd). (2008). Ed. David R. Henderson (ed.). Indianapolis: Library of Economics and Liberty. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0865976658. இணையக் கணினி நூலக மையம் 237794267.
- சப்வேய்ஸ்.நெட்
- மாநகர இரயில்