குமரகம்
குமரகம் (Kumarakom) கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா கிராமமாகும். இது வேம்பநாடு ஏரியில் உள்ள தீவுக்கூட்டமாகும்.
குமரகம் | |||
Country | இந்தியா | ||
State | கேரளம் | ||
District(s) | கோட்டயம் | ||
நேர வலயம் | இ.சீ.நே. (ஒ.ச.நே + 05:30) | ||
Codes
|
சூழல்
தொகுகுமரகம் உயிரின வளம் நிறைந்த பகுதி. குமரகம் பறவைகள் சரணாலயம் இங்கு அமைந்துள்ளது. வேம்பநாட்டு ஏரியே கேரளத்தின் மிகப்பெரிய காயல் ஆகும். இங்கு பல வகையான உப்பு நீர், நன்னீர் வாழ் உயிரினங்கள் உள்ளன.
பொருளாதாரம்
தொகுவேளாண்மை, மீன் பிடித்தல், சுற்றுலா ஆகியனவே இங்கு மக்களின் முதன்மையான தொழில்கள். இங்கு பல வகையான படகுகள், படகு வீடுகள் (கெட்டு வள்ளம்) உள்ளன. இங்கு படகுப் போட்டியும் நடப்பதுண்டு.