குமரகம் பறவைகள் சரணாலயம்

குமரகம் பறவைகள் சரணாலயம் (Kumarakom Bird Sanctuary) வேம்பநாடு பறவைகள் சரணாலயம் என்றும் அழைக்கப்படும்.[1] இந்தச் சரணாலயமானது வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இது உப்பங்கழியில் அமைந்துள்ளது. பல்வேறு நாட்டு இடம் பெயர் பறவைகள் இங்கு வருகின்றன.[2] பறவையியல் ஆர்வலர்களின் முக்கியப் பகுதியாக இது விளங்குகிறது.

குமரகம் பறவைகள் சரணாலயம்
தேசியப் பூங்கா
Country இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்  கோட்டயம் மாவட்டம்
ஏற்றம்
0 m (0 ft)
Languages
 • Officialமலையாளம்,
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அருகிலுள்ள நகரம்கோட்டயம்
கோடைக் கால சராசரி வெப்பநிலை34 °C (93 °F)
குளிர் கால சராசரி வெப்பநிலை22 °C (72 °F)

வரலாறு

தொகு

ரப்பர் மரத் தோட்டமாக இருந்தது ஆங்கிலேயரால் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டது. இதை முன்னர் பேக்கரின் தோட்டம்(Baker’s Estate) என அழைத்தனர்.[3]

அமைவிடம்

தொகு

இந்தச் சரணாலயமானது 14 ஏக்கர்கள் (57,000 சதுர மீர்ட்டர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. இது கோட்டயம் நகரிலிருந்து 14 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kumarakom". Archived from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 2013-12-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Radhakrishnan, S. Anil. "KTDC to construct hotel in Chennai". The Hindu, 16 November 2006. Archived from the original on 2007-09-21. பார்க்கப்பட்ட நாள் 2008-02-13. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help); Unknown parameter |= ignored (help)
  3. Ayub, Akber (ed), Kerala: Maps & More, Kumarakom, 2006 edition 2007 reprint, p. 53, Stark World Publishing, Bangalore, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-902505-2-3