வேம்பநாட்டு ஏரி
இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரி
வேம்பநாட்டு ஏரி அல்லது வேம்பநாட்டுக் காயல் இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரியாகும்.[1] கேரளத்தின் மிகப்பெரிய ஏரியான இது இந்தியாவின் பெரும் ஏரிகளுள் ஒன்று.
வேம்பநாட்டு ஏரி | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள் | 9°35′N 76°25′E / 9.583°N 76.417°Eஆள்கூறுகள்: 9°35′N 76°25′E / 9.583°N 76.417°E |
முதன்மை வரத்து | அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு, மீனச்சில் ஆறு, மூவாட்டுப்புழா ஆறு, பம்பை, பெரியாறு |
முதன்மை வெளிப்போக்கு | பல வாய்க்கால்கள் |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 96 கிமீ |
அதிகபட்ச அகலம் | 14 கீமீ |
Surface area | 1512 கி.மீ² |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 0 மீ |
Settlements | ஆலப்புழா, கொச்சி, செர்த்தலா |
இந்தக் காயலின் பரப்பளவு 1512 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். ஆழப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இவ் ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த ஏரி அரபிக்கடலின் மட்டத்திலேயே இருக்கிறது. ஏரியையும் கடலையும் சிறு குறுகிய நிலப்பரப்பு பிரிக்கிறது. பெரியாறு, மீனச்சில், பம்பா முதலிய ஆறுகள் இந்த ஏரியில் கலக்கின்றன.
மேற்கோள்கள்தொகு
- ↑ Ayub, Akber (ed), Kerala: Maps & More, 2006 edition 2007 reprint, p. 48, Stark World Publishing, Bangalore, ISBN 81-902505-2-3