அச்சன்கோவில் ஆறு

அச்சன்கோவில் ஆறு (Achankovil River) இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ரிஷிமலை நதி, பசுக்கிடமேட்டு ஆறு மற்றும் ரமக்கல்டேரி ஆறுகள் எனும் மூன்று ஆறுகளும் இணைந்து உருவான ஆறு. கேரள மாநிலத்திலுள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தின் செழுமையான வளர்ச்சிக்கு இந்த நதியே காரணமாகவுள்ளது. இந்த நதி கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் வீயபுரம் என்ற இடத்தில் உள்ள இந்து சமய மக்களின் புனித நதியாகக் கருதப்படும் பம்பா ஆற்றுடன் இணைகிறது.[1]

அச்சன்கோவில் ஆறு
அச்சன்கோவில் ஆறு
அச்சன்கோவில் ஆறு (അച്ചന്‍കോവിലാറ്)
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழை
நகரம்கோன்னி, பந்தளம், மாவேலிக்கரா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுPasukidamettu, Rishimalai and Ramakkalteri rivers originating from Devarmalai of Western ghats
 ⁃ ஏற்றம்700 m (2,300 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
Joins Pamba at Veeyapuram
 ⁃ ஆள்கூறுகள்
9°19′0″N 76°28′0″E / 9.31667°N 76.46667°E / 9.31667; 76.46667
நீளம்128 km (80 mi)
வடிநில அளவு1,484 km2 (573 sq mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
அடையாளங்கள்Thazhoor Bhagavathy Kshetram, Thrippara Shiva temple,Valamchuzhy Devi Kshetram,Pandalam Valiyakoickal Sastha temple, Pandalam palace,(Mattom mahadeva temple), Pandalam Mahadeva temple, Kandiyoor Mahadeva temple, Chettikulangara Devi temple, Venmani Sargakavu temple, Konni Muringa Mangalam Mahadeva temple
பாலங்கள்Kaippattor bridge, Pandalam bridge, Vettiyar bridge, Parakkadavu Bridge ,Pulakadavu bridge, Chamakkavu pedestrian bridge, Kollakadu bridge, Valiyaperumpuzha bridge, Prayikkara bridge, Pottamelkkadavu bridge, Konni Bridge

நதியால் பயன்பெறும் நகரங்கள்

தொகு

இந்த அச்சன்கோவில் நதியின் கரையில் உள்ள நிலங்களின் செழிப்பால் இந்நதிக்கரையில் பல தன்னாட்சி நகரங்கள் அமைந்துள்ளன. இந்நகரங்களில் பத்தனம் திட்டா நகரமும் ஒன்றாகும. இந்நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது.

பத்தனம் திட்டா என்ற சொல்லானது மலையாள மொழிச் சொற்களான பத்தனம் மற்றும் திட்டா என்ற சொற்களில் இருந்து உருவானதாகும். அதாவது "நதிக்கரையில் அமைந்த வீடுகள்" என்ற பொருள் உடையதாகும்.

வேறு சில நகரங்கள்

தொகு

இந்த நதிக்கரையில் அமைந்துள்ள மேலும் சில நகரங்கள்

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Achankovil
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சன்கோவில்_ஆறு&oldid=3522205" இலிருந்து மீள்விக்கப்பட்டது