மாவேலிக்கரா


மாவேலிக்கரா (mavelikkara) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும்.[3] இந்நகரம் அச்சன்கோவில் ஆற்றங்கரையில் ஆலப்புழை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருக்கிறது. மாவேலிக்கரா தேசிய நெடுஞ்சாலை 47 (NH 47) அருகில் இருக்கிறது. 2001ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவேலிக்கராவில் மக்கள்தொகை 28,440. மாவேலிக்கரை கேரளத்தின் நகராட்சிகளில் ஒன்று.

மாவேலிக்கரா
—  நகரம்  —
மாவேலிக்கரா
அமைவிடம்: மாவேலிக்கரா, கேரளா , இந்தியா
ஆள்கூறு 9°16′01″N 76°33′00″E / 9.267°N 76.55°E / 9.267; 76.55
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழா
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி மாவேலிக்கரா
மக்கள் தொகை 28,440 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் alappuzha.nic.in

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவேலிக்கரா&oldid=3995555" இலிருந்து மீள்விக்கப்பட்டது