தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 47 பொதுவாக என்எச் 47 என குறிப்பிடப்படுகிறது. தென்னிந்தியாவில் கன்னியாகுமரியையும் சேலத்தையும் இணைக்கிறது. இதன் நீளம் 650 கிமீ (400 மைல்). இந்நெடுஞ்சாலை கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் வழியாக செல்கிறது. மேலும், சேலம்,பெருந்துறை,கோயம்புத்தூர்,பாலக்காடு, திருச்சூர், கொச்சி, ஆலப்புழை, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கிறது

இந்திய தேசிய நெடுஞ்சாலை 47
47

தேசிய நெடுஞ்சாலை 47
இந்தியச் சாலை வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 47 அழுத்த நீல வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
வழித்தட தகவல்கள்
நீளம்:640 km (400 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:சேலம், தமிழ்நாடு
 கோயம்புத்தூர் (தேநெ67),
எடப்பள்ளி (தேநெ17)),
குந்தனூர் (தேநெ 49)
South end:கன்னியாகுமரி, தமிழ்நாடு
Location
States:கேரளா: 416 km (258 mi)
தமிழ்நாடு: 224 km (139 mi)
Primary
destinations:
சேலம்கோயம்புத்தூர்பாலக்காடுதிருச்சூர்கொச்சிதிருவனந்தபுரம்நாகர்கோவில்கன்னியாகுமரி
Highway system
தே.நெ. 46தே.நெ. 47A

இத்தேசிய நெடுஞ்சாலை சமீப காலங்களில் விரிவாக்கப்பட்டது. பல வயதான மரங்கள் இந்த விரிவாக்கப்பணிகளுக்காக வெட்டப்பட்டன.[1]

வழித்தடங்கள்தொகு

சேலம், ஈரோடு, கோயமுத்தூர், பாலக்காடு, திரிசூர், அலுவ, கொச்சி, ஆழப்புழா, கொள்ளம், திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி

மேற்கோள்கள்தொகு