தேசிய நெடுஞ்சாலை 48 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 48 (National Highway 48 (NH 48) இந்தியாவின் தலைநகரமான புது தில்லியை அரியானா, இராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டின் சென்னை நகரத்துடன் இணைக்கும் 2,807 கிலோ மீட்டர் (1,744 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2]

தேசிய நெடுஞ்சாலை 48-ன் நிலப்படம் (சிவப்பு வண்ணத்தில்)
தேசிய நெடுஞ்சாலை 48-இன் காட்சி
வழித்தட தகவல்கள்
AH20AH23AH43AH45AH47 இன் பகுதி
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:2,807 km (1,744 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:தில்லி
தெற்கு முடிவு:சென்னை
அமைவிடம்
மாநிலங்கள்:தில்லி, அரியானா, இராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 47தே.நெ. 49

வழித்தடம்தொகு

தேசிய நெடுஞ்சாலை 48 கீழ்கண்ட நகரங்கள் வழியாகச் செல்கிறது:

தேசிய நெடுஞ்சாலை 48- இன் வழிதடங்களுடன் கூடிய வரைபடம்தொகு

 
தே. நெ. 48ன் நிலப்படம்சிவப்பு வண்ணத்தில், துணைச் சாலைகள் நீல வண்ணத்தில்

மேற்கோள்கள்தொகு

  1. Roadnow. "National Highway 48 (NH48) Travel Guide - Roadnow". roadnow.in (in ஆங்கிலம்). 2017-03-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. "National highway numbers to change, stretches to be longer - Times of India". The Times of India. 2010-02-18. https://timesofindia.indiatimes.com/india/National-highway-numbers-to-change-stretches-to-be-longer/articleshow/5585374.cms. 

வெளி இணைப்புகள்தொகு


வார்ப்புரு:IND NH48 sr