ஆவேரி
ஆவேரி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள நகரங்களுள் ஒன்று. இது ஆவேரி மாவட்டத்தின் தலைநகராகும்.[1] இந்த ஊரின் பெயர் பாம்பின் இடம் என்று பொருள்படும் கன்னடச் சொற்களான ஹாவு, கேரி என்பதில் இருந்து தோன்றியது. இங்கு ஏலக்காய் தோட்டம் உள்ளது இது ஹூப்ளி, தாவண்கரே நகரங்களுக்கு இடையில் உள்ளது.
ஆவேரி
ಹಾವೇರಿ ஹாவேரி | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
பகுதி | பயாலுசீமை |
மாவட்டம் | ஆவேரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 26.19 km2 (10.11 sq mi) |
ஏற்றம் | 571 m (1,873 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 55,913 |
• அடர்த்தி | 2,134.89/km2 (5,529.3/sq mi) |
மொழி | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 581 110 |
தொலைபேசிக் குறியீடு | 08375 |
வாகனப் பதிவு | KA-27 |
வரலாறு
தொகுஇது முற்காலத்தில் மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கதம்ப வம்சத்தினரும், போசள அரசர்களும் சில காலத்திற்கு இப்பகுதியை ஆண்டனர்.
சான்றுகள்
தொகு- ↑ "Karnataka, The Tourist Paradise". Archived from the original on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.