தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 49 பொதுவாக என்எச் 49 என குறிப்பிடப்படுகிறது. இது கடற்கரை நகரங்களான தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடி மற்றும் கேரளாவின் கொச்சி இணைக்கும் நெடுஞ்சாலை. இது பிரபலமான பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் தீவை அடைகிறது. இதன் மொத்த நீளம் 440 கி.மீ. (270 மைல்).[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 49
49

தேசிய நெடுஞ்சாலை 49
வழித்தட தகவல்கள்
நீளம்:440 km (270 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கொச்சி, கேரளா
To:தனுஷ்கோடி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 290 km (180 mi)
கேரளா: 150 km (93 mi)
முதன்மை
இலக்குகள்:
கொச்சி - அடிமாலி - மூணாறு - தேனி - மதுரை - பரமக்குடி-ராமநாதபுரம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 48தே.நெ. 50

வழிதொகு

இசாலை கொச்சியில் ;தே.நெ.47 இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை கடந்து பின் பாம்பன் கடற்கரையை அடைக்கிறது. பின் பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் தீவை அடைகிறது. அங்கு முகுந்தராயர் சத்திரம் என்னுமிடத்தில் முடிகிறது.


முக்கிய இடங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "National Highways and their lengths". National Highways Authority of India. 2010-02-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-02-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்தொகு

  • [1] NH 49 on MapsofIndia.com