இந்திய மாநில நெடுஞ்சாலைகள்

இந்திய மாநில அரசுகளால் இடப்பட்டு பராமரிக்கப்படும் எண்களால் குறிக்கப்பெறும் நெடுஞ்சாலைகள் இந்திய மாநில நெடுஞ்சாலைகள் என அழைக்கப்படுகின்றன. இவை தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து வேறுபட்டவை; நடுவண் அரசிற்கோ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை. ஓர் மாநிலத்தின் முக்கிய நகரங்கள், ஊர்கள், மாவட்டத்தலைநகரங்களை ஒன்றுக்கொன்று மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைத்திட இந்த சாலைகள் இடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மாநிலத்தின் தொழில்பேட்டைகளும் பொருளியல் முக்கியத்துவம் மிகுந்த இடங்களும் வளர்ச்சி அடைகின்றன.[1]

மாநில நெடுஞ்சாலைகள்
மாநிலம்/ஆட்சிப்பகுதி ஒற்றைத் தடவழி (கிமீ) இடைநிலை தடவழி (கிமீ) இரட்டை தடவழி (கிமீ) பன்னிலை தடவழி (கிமீ) மொத்தம் (கிமீ)
ஆந்திரப் பிரதேசம்[2] 2092 1001 6902 236 10231
அருணாச்சலப் பிரதேசம் 0
அசாம் 3134
பீகார் 3766
சத்தீசுகர் 3419
கோவா 279
குசராத் 19761
அரியானா 2494
இமாச்சலப் பிரதேசம் 1625
சம்மு காசுமீர் 67
சார்க்கண்ட் 1886
கர்நாடகம்[3] 28311
கேரளா 4341
மத்தியப் பிரதேசம் 8728
மகாராட்டிரம் 33705
மணிப்பூர் 1137
மேகாலயா 1134
மிசோரம் 259
நாகாலாந்து 404
ஒடிசா 3806
பஞ்சாப் 1393
புதுச்சேரி 637
இராசத்தான் 11716
சிக்கிம் 179
தமிழ்நாடு[4] 1743 6586 15267 3389 26985
தெலுங்கானா 3260
திரிப்புரா 689
உத்தரப் பிரதேசம் 8432
உத்தரக்காண்ட் 1576
மேற்கு வங்காளம் 2991

மேற்கோள்கள்

தொகு
  1. "NH and SHs". MOSPI. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-02-18.
  2. [1] பரணிடப்பட்டது 2013-08-13 at the வந்தவழி இயந்திரம் ஆந்திரப் பிரதேச சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறை
  3. "State Highways, District wise: Surface Feature and Carriageway Width". பொதுப்பணித்துறை, கர்நாடகம். Archived from the original on 2012-05-02. பார்க்கப்பட்ட நாள் 2012-03-27.
  4. செயல்திறன் அறிக்கை (2013-14), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை(தமிழ்நாடு அரசு). "Lanewise Details of Government Roads in Tamilnadu" (PDF). பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: numeric names: authors list (link)