சாத்தாரா
சாத்தாரா அல்லது சதாரா ⓘ, மராத்தி: सातारा) நகரம் இந்திய மாநிலத்தில் உள்ள மகாராட்டிரம் மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். மகாராட்டிரா மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் சதாரா மாவட்டமும் ஒன்றாகும்.
सातारा (சாத்தாரா) சாத்தாரா | |||||||
இயற்கை நகரம் | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 17°41′29″N 74°00′03″E / 17.69139°N 74.00092°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | மகாராட்டிரம் | ||||||
மாவட்டம் | சாத்தாரா | ||||||
ஆளுநர் | ரமேஷ் பைஸ் | ||||||
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே | ||||||
Mayor | Mrs. Mukta Leve | ||||||
மக்களவைத் தொகுதி | सातारा (சாத்தாரா) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
1,49,170 (2011[update]) • 266.77/km2 (691/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
10484 கிமீ2 (4048 சதுர மைல்) • 742 மீட்டர்கள் (2,434 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.satara.nic.in |
மராத்தியப் பேரரசில் இந்நகரம் சத்திரபதி இராஜாராமின் தலைநகராமாக விளங்கியது.
இதனையும் காண்க
தொகு
மேற்கோள்கள்
தொகுவெளிப்புற இணைப்புகள்
தொகு- Welcome to Satara பரணிடப்பட்டது 2014-05-16 at the வந்தவழி இயந்திரம்