மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்

(மகாராட்டிரம் முதலமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

1960 ஆம் ஆண்டு இந்தியாவின், மகாராட்டிர மாநிலம், உருவாக்கப்பட்டத்திலிருந்து அம்மாநில முதலமைச்சர்களாக இருந்தவர்களின் பட்டியல்:

{{{body}}} மகாராட்டிரா முதலமைச்சர்
மகாராட்டிர அரசு முத்திரை
தற்போது
ஏக்நாத் சிண்டே

30 சூன் 2022 முதல்
நியமிப்பவர்மகாராட்டிரா ஆளுநர்
பதவிக் காலம்ஐந்தாண்டு
முதலாவதாக பதவியேற்றவர்ஒய். பி. சவாண் (1960-1962)
உருவாக்கம்1 மே 1960; 64 ஆண்டுகள் முன்னர் (1960-05-01)
இணையதளம்CMO Maharashtra
இந்தியாவின் மகாராட்டிர மாநிலம்
குறிப்புதவி: இதேகா
இந்திய தேசிய காங்கிரசு
சி.சே
சிவ சேனா
பாஜக
பாரதிய ஜனதா கட்சி
# பெயர் படம் தொடக்கம் முடிவு அரசியல் கட்சி
1 யசுவந்த்ராவ் சவாண் 1 மே 1960 19 நவம்பர் 1962 இதேகா
2வது சட்டமன்றத் தேர்தல் (1962)
2 மரோத்ராவ் கன்னம்வர் 20 நவம்பர் 1962 24 நவம்பர் 1963 இதேகா
3 வசந்தராவ் நாயக் 5 திசம்பர் 1963 1 மார்ச் 1967 இதேகா
3வது சட்டமன்றத் தேர்தல் (1967)
3 வசந்தராவ் நாயக் 1 மார்ச் 1967 13 மார்ச் 1972 இதேகா
4வது சட்டமன்றத் தேர்தல் (1972)
5 வசந்தராவ் நாயக் 13 மார்ச் 1972 20 பெப்ரவரி 1975 இதேகா
4 எசு. பி. சவாண் 21 பெப்ரவரி 1975 16 ஏப்ரல் 1977 இதேகா
6 வசந்ததாதா பாட்டீல் 17 ஏப்ரல் 1977 2 மார்ச் 1978 இதேகா
5வது சட்டமன்றத் தேர்தல் (1978)
(6) வசந்ததாதா பாட்டீல் 7 மார்ச் 1978 18 சூலை 1978 இதேகா
7 சரத் பவார்
18 சூலை 1978 17 பெப்ரவரி 1980 முற்போக்கு ஜனநாயக முன்னணி
குடியரசுத் தலைவர் ஆட்சி State Emblem of India 17 பெப்ரவரி 1980 8 சூன் 1980
6வது சட்டமன்றத் தேர்தல் (1980)
8 அப்துல் ரகுமான் அந்துலே 9 சூன் 1980 12 சனவரி 1982 இதேகா
9 பாபாசாகேப் போஷ்லே 21 சனவரி 1982 1 பெப்ரவரி 1983 இதேகா
(6) வசந்ததாதா பாட்டீல் 2 பெப்ரவரி 1983 1 சூன் 1985 இதேகா
7வது சட்டமன்றத் தேர்தல் (1985)
10 எஸ். என். பாட்டில் 3 சூன் 1985 6 மார்ச் 1986 இதேகா
(5) எசு. பி. சவாண் 12 மார்ச் 1986 26 சூன் 1988 இதேகா
(7) சரத் பவார்
26 சூன் 1988 25 சூன் 1991 இதேகா
8வது சட்டமன்றத் தேர்தல் (1990)
11 சுதாகர்ராவ் நாயக் 25 சூன் 1991 22 பெப்ரவரி 1993 இதேகா
(7) சரத் பவார்
6 மார்ச் 1993 14 மார்ச் 1995 இதேகா
9வது சட்டமன்றத் தேர்தல் (1995)
12 மனோகர் ஜோசி
14 மார்ச் 1995 31 சனவரி 1999 சிவ சேனா
13 நாராயண் ரனே
1 பெப்ரவரி 1999 17 அக்டோபர் 1999 சிவசேனா
10வது சட்டமன்றத் தேர்தல் (1999)
14 விலாஸ்ராவ் தேஷ்முக்
18 அக்டோபர் 1999 16 சனவரி 2003 இதேகா
15 சுசில் குமார் சிண்டே
18 சனவரி 2003 30 அக்டோபர் 2004 இதேகா
11வது சட்டமன்றத் தேர்தல் (2004)
(14) விலாஸ்ராவ் தேஷ்முக்
1 நவம்பர் 2004 4 திசம்பர் 2008 இதேகா
16 அசோக் சவான் 8 திசம்பர் 2008 15 அக்டோபர் 2009 இதேகா
12வது சட்டமன்றத் தேர்தல் (2009)
(16) அசோக் சவான் 7 நவம்பர் 2009 9 நவம்பர் 2010 இதேகா
17 பிரித்திவிராசு சவான்
11 நவம்பர் 2010 26 செப்டம்பர் 2014 இதேகா
13வது சட்டமன்றத் தேர்தல் (2014)
18 தேவேந்திர பத்னாவிசு
31 அக்டோபர் 2014 12 நவம்பர் 2019 பாரதிய ஜனதா கட்சி
14வது சட்டமன்றத் தேர்தல் (2019)
குடியரசுத் தலைவர் ஆட்சி State Emblem of India 12 நவம்பர் 2019 23 நவம்பர் 2019
(18) தேவேந்திர பத்னாவிசு
23 நவம்பர் 2019 26 நவம்பர் 2019 பாரதிய ஜனதா கட்சி
19 உத்தவ் தாக்கரே
28 நவம்பர் 2019 30 சூன் 2022 சிவ சேனா
20 ஏக்நாத் சிண்டே 30 சூன் 2022 தற்போது வரை சிவ சேனா

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chief ministers of Maharashtra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.