ரேவாரி, இந்திய மாநிலமான ஹரியானாவிலுள்ள ரேவாரி மாவட்டத்தின் தலைநகரம்.[2]

ரேவாரி
रेवाड़ी
ਰੇਵਾੜੀ

Rewari
நகரம்
ரேவாரி நகர மண்டபம்
ரேவாரி நகர மண்டபம்
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்ரேவாரி மாவட்டம்
ஏற்றம்245 m (804 ft)
மக்கள்தொகை (2011/3/1)[1]
 • மொத்தம்143,021
 • அடர்த்தி483/km2 (1,250/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, பஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்123401
தொலைபேசிக் குறியீடு01274
பால் விகிதம்899 /
இணையதளம்rewari.nic.in

அரசியல் தொகு

இது ரேவாரி சட்டமன்றத் தொகுதிக்கும், குர்கான் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

போக்குவரத்து தொகு

மக்கள் தொகு

இங்கு 140,864 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 74,689 பேர் ஆண்கள், 66,175 பேர் பெண்கள் ஆவர்.[4]

சான்றுகள் தொகு

  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  2. "Rewari.nic.in". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
  3. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
  4. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்திய நகரங்கள் - மூலம்: இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம்

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவாரி&oldid=3569980" இலிருந்து மீள்விக்கப்பட்டது