வடோதரா

குசராத்திலுள்ள ஒரு நகரம்
(வதோதரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)


வடோதரா அல்லது வதோதரா (Vadodara)(குஜராத்தி: About this soundવડોદરા , மராட்டி: बडोदा) அல்லது பரோடா இந்திய மாநிலங்களில் ஒன்றான குசராத்தில் அகமதாபாத் மற்றும் சூரத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகராகும். இது வதோதரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். 10 இலட்சம் மக்கள் தொகைகளைக் கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது,[7] மற்ற நகரங்கள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் ஆகும்.

வதோதரா
वडोदरा

பரோடா

சயாஜி நகரி
—  மாநகராட்சி  —
வதோதராவின் மையப் பகுதியில் நயாய் கோவில்
வதோதராவின் மையப் பகுதியில் நயாய் கோவில்
வதோதரா
वडोदरा
குசராத்தில் வடோதரா
அமைவிடம் 22°18′00″N 73°12′01″E / 22.30000°N 73.20028°E / 22.30000; 73.20028
நாடு  இந்தியா
மாநிலம் குசராத்
மாவட்டம் வதோதரா மாவட்டம்
வடோதரா மாநகராட்சி 1950
அருகாமை நகரம் ஆனந்த்
ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி, ஆச்சார்யா தேவ்வரத்
முதலமைச்சர் புபேந்திர படேல்
மாநகரத் தந்தை ஜோதிபென் பாண்டியா
மாநகர ஆணையர் தாசு [1]
சட்டமன்றம் (தொகுதிகள்) நகராட்சி (84[2])
மக்களவைத் தொகுதி 1[3]
திட்டமிடல் முகமை 1 (VUDA)
Zone 21[2]
Ward 21[2][5]
மக்கள் தொகை

அடர்த்தி

1,839,428[6] (22) (2010)

10,335/km2 (26,768/sq mi)

கல்வியறிவு 76.11% 
மொழிகள் குசராத், இந்தி,மராத்தி, ஆங்கிலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

100.95 சதுர கிலோமீட்டர்கள் (38.98 sq mi)[2]

129 மீட்டர்கள் (423 அடி)

தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

Aw (Köppen)

     43–12 °C (109–54 °F)
     43–26 °C (109–79 °F)
     33–8 °C (91–46 °F)

தொலைவு(கள்)
  • • From காந்தி நகர் • 126 கிலோமீட்டர்கள் (78 mi) NE (இருப்புப் பாதை & ஆகாய மார்க்கம்)
    • From மும்பை • 395 கிலோமீட்டர்கள் (245 mi) S (இருப்புப் பாதை & ஆகாய மார்க்கம்)
    • From அகமதாபாத் • 100 கிலோமீட்டர்கள் (62 mi) NW (தரைவழி)
குறியீடுகள்
இணையதளம் Vadodara Municipal Corporation

இந்த நகரத்தை சயாஜி நகரி என்ற பெயரிலும் (சயாஜியின் நகரம் மகாராஜா சயாஜிராவ் கேக்வத் III அரசனின் பெயர்) அல்லது சன்சுகாரி நகரி (கலாச்சார நகரம், மற்றும் குசராத்தின் கலாச்சார தலைநகரம்). வதோதரா அல்லது பரோடா, முன்பு கேக்வார் மாநிலத்தின் தலைநகராக விளங்கியது, விசுவாமித்திரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, ரிஷி விசுவமித்ரா எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது. அகமதாபாத்திற்கு தென்கிழக்கிலும், தலைநகர் காந்தி நகருக்கு 139 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வதோதரா மாவட்டத்தின் நிருவாக தலைநகராக விளங்குகிறது.

பரோடா இராச்சியத்தின் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் கட்டிய இலக்குமி விலாஸ் அரண்மனை இந்நகரத்திற்கு அழகு சேர்க்கிறது.

இந்நகரிலிருந்து மக்களவைக்கு ஒரு[3] உறுப்பினரும் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்[2][4]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "VMC Conatact Numbers". Vadodara Municipal Corporation. http://www.vadodaracity.com/contact.htm. பார்த்த நாள்: 2007-06-22. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Institutional Setup In Vadodara" (PDF). Vadodara Municipal Corporation. http://www.vadodaracity.com/cdp_pdf/Link%206.pdf. பார்த்த நாள்: 2007-07-29. 
  3. 3.0 3.1 "List of Lok Sabha Members from Gujarat". Lok Sabha இம் மூலத்தில் இருந்து 2007-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071014045610/http://164.100.24.209/newls/statedetail.aspx?state_name=Gujarat. பார்த்த நாள்: 2007-06-30. 
  4. 4.0 4.1 "List of MLAs from Vadodara District". Gujarat Vidhan Sabha. http://www.gujaratassembly.gov.in/epvadodara.htm. பார்த்த நாள்: 2007-06-30. 
  5. "Ward Office Conatact Numbers". Vadodara Municipal Corporation. http://www.vadodaracity.com/ward_office.htm. பார்த்த நாள்: 2007-06-22. 
  6. "India: largest cities and towns and statistics of their population". World Gazetteer இம் மூலத்தில் இருந்து 2006-11-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061117081029/http://www.world-gazetteer.com/wg.php?x=&men=gcis&lng=en&dat=32&geo=-104&srt=npan&col=aohdq&pt=c&va=&srt=pnan. பார்த்த நாள்: 10 மார்ச்சு 2010. 
  7. "Urban Development, குசராத்". குசராத் அரசு. http://www.udd.gujarat.gov.in/udd/urb_scn.htm. பார்த்த நாள்: 2007-06-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடோதரா&oldid=3777120" இருந்து மீள்விக்கப்பட்டது