புபேந்திர படேல்

புபேந்திர ரஜின்காந்த் படேல் (Bhupendra Rajnikant Patel) (பிறப்பு: 15 சூலை 1962) குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், குஜராத் சட்டமன்ற உறுப்பினரும்[2][3] , குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சரும் ஆவார்.[4] [5]

புபேந்திரபாய் படேல்
Bhupendra PAtel Sanskrit.jpg
17-வது குஜராத் முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
13 செப்டம்பர் 2021
ஆளுநர் ஆச்சாரியா தேவவிரதன்
முன்னவர் விஜய் ருபானி
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2017
முன்னவர் ஆனந்திபென் படேல்
தொகுதி காடோலோதியா சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 15 சூலை 1962 (1962-07-15) (அகவை 59)
காந்திநகர், குஜராத், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
வாழ்க்கை துணைவர்(கள்) ஹேத்தல் படேல்
இருப்பிடம் சிலாஜ், அகமதாபாத், குஜராத்
பணி அரசியல்வாதி, கட்டுமானப் பொறியாளர்
பட்டப்பெயர்(கள்) தாதா[1]

11 செப்டம்பர் 2021 அன்று குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி பதவி விலகியதை அடுத்து, 12 செப்டம்பர் 2021 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் புபேந்திர படேல் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.[6] 13 செப்டம்பர் 2021 அன்று இவர் முதலமைச்சராக பதவி ஏற்றார்.[7]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபேந்திர_படேல்&oldid=3282391" இருந்து மீள்விக்கப்பட்டது