லீம்புடி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் லீம்புடி என்னும் நகரம் அமைந்துள்ளது. இது அகமதாபாத்தில் இருந்து 101 கி.மீ தொலைவில் உள்ளது.
லீம்புடி Limbdi | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | சுரேந்திரநகர் |
ஏற்றம் | 53 m (174 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 42,769 |
மொழிகள் | |
• ஆட்சி் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 363421 |
சான்றுகள்
தொகு