தேசிய நெடுஞ்சாலை 27 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 27 (தே. நெ. 27)(National Highway 27 (India)) இந்தியாவின் கிழக்கு-மேற்கு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது குசராத்தின் போர்பந்தரில் தொடங்கி அசாமின் சில்சாரில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலை குசராத்து, இராசத்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[1] தேசிய நெடுஞ்சாலை-27 சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை (தே. நெ. 44 க்கு அடுத்தபடியாக) ஆகும்.
தேசிய நெடுஞ்சாலை 27 | ||||
---|---|---|---|---|
புதிய சராய்காட் பாலம் and புதிய சராய்காட் பாலம் Saraighat bridges | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
AH1 AH2 AH20 AH42 AH48 இன் பகுதி | ||||
நீளம்: | 3,507 km (2,179 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
West முடிவு: | போர்பந்தர், குசராத்து | |||
தே. நெ. 44 ஜான்சி, AH20 ஜான்சி | ||||
East முடிவு: | சில்சார், அசாம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | குசராத்து, இராசத்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அசாம் | |||
முதன்மை இலக்குகள்: | பாமன்போர் - மோர்பி, சமாக்கியாலி - இராதன்பூர் - பாலன்பூர்- ஆபு சாலை - பிந்த்வாரா- உதய்பூர் - பான்சென்- சித்தோர்கார், கோட்டா, இராசத்தான் - பரான், இராஜஸ்தான்- சிவபுரி நகரம் - கரேரா- ஜான்சி - கான்பூர் - இலக்னோ - பாராபங்கி மாவட்டம் - அயோத்தி - பஸ்தி - கோரக்பூர் - குசிநகர் - கோபால்கஞ்ச் - மோதிஹரி - முசாபர்பூர் - தர்பங்கா - ஜாஞ்காபூர்- - அராரியா- பூர்ணியா - தல்கோலா - சிலிகுரி - போங்கைகாவொன் - ரங்கியா - குவகாத்தி - திஸ்பூர் - தோபகா- ஹாபலாங் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதேசிய நெடுஞ்சாலை 27 இந்தியாவின் ஏழு மாநிலங்களைக் கடந்து கிழக்கு-மேற்கு திசையில் செல்கிறது.[2][3]
குசராத்து
தொகுபோர்பந்தர், குட்டியானா, உப்லேட்டா, தோராஜி, ஜெட்பூர், கோண்டல், ராஜ்கோட், பாமன்போர், மோர்வி, சமகியாலி, ராதன்பூர், தாரா, தீசா, பாலன்பூர்
இராசத்தான்
தொகுஅபு ரோடு, பிந்த்வாரா, உதய்பூர், மங்கள்வார், சித்தௌர்கர், கோட்டா, பாரன்பரண்.
மத்தியப் பிரதேசம்
தொகுசிவபுரி, கரேரா
உத்தரப்பிரதேசம்
தொகுஜான்சி, ஒராய் கான்பூர், உன்னாவ், லக்னோ, பாராபங்கி, அயோத்தி, பஸ்தி, கலிலாபாத், கோரக்பூர், குஷிநகர்
பீகார்
தொகுகோபால்கஞ்ச், மோதிஹரி, சாகியா, முசாபர்பூர், தர்பங்கா, ஜான்ஜர்பூர், சுபால், போர்ப்சுகஞ்ச், அராரியா, பூர்ணியா மற்றும் கிஷன்கஞ்ச்.
மேற்கு வங்காளம்
தொகுதல்கோலா, இஸ்லாம்பூர், பாக்தோக்ரா, சிலிகுரி, ஜல்பைகுரி, மைனாகுரி, துப்குரி, ஃபலாகாட்டா, கூச்ச்பெஹார், சோனாப்பூர், அலிபுர்துவார், காமக்யகுரி
அசாம்
தொகுபொங்கைகான், பிஜ்னி, ஹவ்லி, பட்டாச்சர்குச்சி, நல்பாரி, ரங்கியா, குவஹாத்தி, நாகான், ஹோஜாய், லங்கா, லும்டிங், ஹாஃப்லாங், சில்சார்
சந்திப்புகளின் பட்டியல்
தொகு- குசராத்து
- தே.நெ. 51 போர்பந்தர் அருகே முனையம்
- தே.நெ. 927D தோராஜி அருகே
- தே.நெ. 151 ஜெத்புற் அருகே
- தே.நெ. 351 ஜெட்பூர் அருகே
- தே.நெ. 47 பாமன்போர் அருகே
- தே.நெ. 41 41 சமாகியாலி அருகே
- தே.நெ. 68 இராதன்பூர் அருகே
- தே.நெ. 168A தீசா அருகே
- இராசத்தான்
- தே.நெ. 927A சுவரூப்கஞ்ச் அருகே
- தே.நெ. 62 பிந்த்வாரா குறுக்கிணைப்பு
- தே.நெ. 58 உதய்பூர் அருகே
- தே.நெ. 48 உதய்பூர் அருகே
- தே.நெ. 162 பதேவர் அருகே (162 விரிவாக்கம்)
- தே.நெ. 48 சித்தோர்கார் அருகே குறுக்கே
- தே.நெ. 56 சித்தோர்கார் அருகே குறுக்கே
- தே.நெ. 758 லாட்புரா அருகே
- தே.நெ. 52 கோட்டா அருகே
- தே.நெ. 752 பரன் அருகே குறுக்கே
- மத்தியப் பிரதேசம்
- தே.நெ. 46 சிவபுரி அருகே
- உத்தரப் பிரதேசம்
- தே.நெ. 44 ஜான்சி அருகே
- தே.நெ. 552 சிர்கான் அருகே
- தே.நெ. 519 போக்னிபூர் அருகே
- தே.நெ. 19 பாரா கிராமத்திற்கு அருகே குறுக்கே
- தே.நெ. 34 கான்பூர் அருகே
- தே.நெ. 31 உன்னாவ் அருகே
- தே.நெ. 30 லக்னோவில்
- தே.நெ. 927 பாராபங்கி அருகே
- தே.நெ. 330C அயோத்தி அருகே
- தே.நெ. 330A அயோத்தி அருகே
- தே.நெ. 330 அயோத்தி அருகே
- தே.நெ. 135A அயோத்தி அருகே
- தே.நெ. 227B அயோத்தி அருகே
- தே.நெ. 227A அயோத்தி அருகே
- தே.நெ. 28 பசுதி அருகே
- தே.நெ. 24 கோரக்பூர் அருகே
- தே.நெ. 727A கோரக்பூர் அருகே
- தே.நெ. 727 குசிநகர் அருகே
- பீகார்
- தே.நெ. 531 கோபால்கஞ்ச் அருகே
- தே.நெ. 227A பரௌலி அருகே
- தே.நெ. 331 முகமதுபூர் அருகே
- தே.நெ. 527D பிப்ரா கோத்தி அருகே
- தே.நெ. 227 மெஷி அருகே
- தே.நெ. 22 முசாபர்பூர் அருகே
- தே.நெ. 122 முசாபர்பூர் அருகே
- தே.நெ. 527C மெஷி அருகே
- தே.நெ. 527B தர்பங்கா அருகே
- தே.நெ. 527A ஜான்ஜர்பூர் அருகே
- தே.நெ. 227 நராகியா அருகே
- தே.நெ. 327A பாப்தியாகி அருகே
- தே.நெ. 131 சிம்ராகி அருகே
- தே.நெ. 527 போர்ப்சுகஞ்ச் அருகே
- தே.நெ. 327 அராரியா அருகே
- தே.நெ. 231 பூர்ணியா அருகே
- தே.நெ. 131A பூர்ணா அருகே
- மேற்கு வங்காளம்
- தே.நெ. 12 தல்கோலா அருகே
- தே.நெ. 327C கோஷ்புகூர் அருகே
- தே.நெ. 327 பாக்டோக்ரா அருகே
- தே.நெ. 10 சிலிகுரி அருகே
- தே.நெ. 717 மைனகுரி அருகே
- தே.நெ. 517 துப்குரி அருகே
- தே.நெ. 17 பலாகாட்டா அருகே
- தே.நெ. 317 சால்சபாரி அருகே
- அசாம்
- தே.நெ. 127B ஸ்ரீராம்பூர் அருகே
- தே.நெ. 117A கருபாசா அருகே
- தே.நெ. 127C சியாம்தாய் அருகே
- தே.நெ. 117 பிஜ்னி அருகே
- தே.நெ. 427 ஹவ்லி அருகே
- தே.நெ. 127A பாத்சாலா அருகே
- தே.நெ. 127E பாராமா
- தே.நெ. 127D ரங்கியா
- தே.நெ. 15 பைஹாட்டா அருகே
- தே.நெ. 427 ஜலுக்பாரி அருகே
- தே.நெ. 17 குவகாத்தி அருகே
- தே.நெ. 6 ஜோராபட் அருகே
- தே.நெ. 715A நாகோலா அருகே
- தே.நெ. 627 நெல்லிக்கு அருகில்
- தே.நெ. 127 நகோன் அருகே
- தே.நெ. 29 தபகா அருகே
- தே.நெ. 329 லும்டிங் அருகே
- தே.நெ. 627 ஜதிங்கா அருகே, ஹாபலாங்
- தே.நெ. 37 சில்சார் அருகே முனையம்
சுங்கச்சாவடிகள்
தொகுசுங்கச்சாவடிகளின் பட்டியல் (மாநில வாரியாக சில்சாரில் இருந்து போர்பந்தர் வரை (கிழக்கு முதல் மேற்கு வரை)
- அசாம்
- மிகிரதி ஹாவ்கான்
- ரஹா.
- நஸ்ரகாட்
- மதன்பூர்
- பிஜ்னி (தஹலாபரா)
- பட்கான்
- ஸ்ரீராம்பூர்
- மேற்கு வங்காளம்
- மேற்கு மடாதி
- சுர்ஜாபூர்
- காமக்யகுரி (குவபாரி)
- பீகார்
- பார்ஸோனி (புர்னியா)
- அராரியா
- கோசி மஹாசேது
- ராஜே
- மைதி
- உத்தரப்பிரதேசம்
- மத்தியப் பிரதேசம்
- ராஜஸ்தான்
- உத்வாரியா
- மலேரா
- குஜராத்
ஊடாடும் வரைபடம்
தொகுமேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ "State-wise length of National Highways in India as on 30.06.2017" (PDF). National Highways Authority of India. Archived from the original (PDF) on 3 November 2018. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2018.