சமாக்கியாலி
சமாக்கியாலி ( Samakhiali ) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் கட்சு மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.
சமாக்கியாலி
Samakhiali સામખીયાળી பாலாசாரி,சமாக்கியாரி | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | கட்சு |
ஏற்றம் | 69 m (226 ft) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
வாகனப் பதிவு | GJ 12 |
புவியியல் அமைப்பு
தொகு23°20′0″ வடக்கு 70°35′0° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சமாக்கியாலி நகரம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 69 மீட்டர் உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.[1]
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை எண் 15 சமாக்கியாலி நகரம் வழியாக காந்திதாம் மற்றும் கண்ட்லா துறைமுகம் வரை செல்கிறது. இதனுடைய விரிவாக்கப் பணிகள் புஜ் நகரம் வரை நீட்சியடைந்து வருகிறது[2] . அருகில் புஜ் விமான நிலையமும் ஒரு தொடருந்து நிலையமும் இருக்கின்றன. கட்ச் மாவட்டத்திற்கு சமாக்கியாலி ஒரு நுழைவுவாயிலாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.fallingrain.com/world/IN/9/Samakhiali.html Map and weather of Samakhiali
- ↑ http://morth.nic.in/writereaddata/sublink2images/NH_StartEnding_Station8634854396.htm பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Start and end points of National Highways