தேசிய நெடுஞ்சாலை 28 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 28 (என். எச். 28)(National Highway 28 (India)) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது. இது இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு முக்கிய இணைப்பை வழங்குகிறது.[1]
தேசிய நெடுஞ்சாலை 28 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 305 km (190 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | இந்தியா-நேபாளம் எல்கையில் கக்ராவா | |||
முடிவு: | வாரணாசி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுஇந்தியா-நேபாள எல்லையில் கக்ராவா, சித்தார்த் நகர், பன்சி, ருதௌலி, பஸ்தி, தண்டா, அத்ரௌலியா, ஆசம்கர், கட்கர், லால்கஞ்ச், லாம்கி, வாரணாசி.
மாவட்டங்கள்
தொகுசித்தார்த்நகர், பஸ்தி, அம்பேத்கர் நகர், ஆசம்கர், வாரணாசி.
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 730 சித்தார்த்நகர் அருகே
- தே.நெ. 27 பசுதி அருகே
- தே.நெ. 328A நையோரி அருகே
- தே.நெ. 730A வாரணாசி அருகே முனையம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.