தேசிய நெடுஞ்சாலை 117 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 117 (National Highway 117 (India))(தெ. நெ. 117) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த பாதை முன்பு தேசிய நெடுஞ்சாலை 31-ன் ஒரு பகுதியாக இருந்தது. இது தேசிய நெடுஞ்சாலை 17-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை 117 இந்தியாவின் அசாம் மாநிலம் வழியாகச் செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 117 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 15 km (9.3 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | துணுல்ஜியா, வடக்கு சல்மாரா | |||
வடக்கு முடிவு: | இராக்கால்துபி, பிஜினியில் போங்காய்கொன் அருகே | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுஇந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள வடக்கு சல்மாரா நகரை பிஜ்னியுடன் தேசிய நெடுஞ்சாலை 117 இணைக்கிறது.[3]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 17 துலுங்கியா அருகே முனையம், வடக்கு சல்மாரா
- தே.நெ. 27 போங்கைகாவொன் அருகே இராக்கால்டுபி அருகே முனையம்.
மேலும் காண்க
தொகு- தேசிய நெடுஞ்சாலை 12 (முன்பு 117 என்ற எண், மாநிலத்தின் ஒரு பகுதி)
- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "NH wise Details of NH in respect of Stretches entrusted to NHAI" (PDF). National Highways Authority of India. Archived from the original (PDF) on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-02-28.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.