தேசிய நெடுஞ்சாலை 17 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 17 ('தே.நெ 17)' இந்தியாவின் மும்பை அருகே உள்ள பன்வேல் நகரையும், கேரளாவில் உள்ள கொச்சி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 1296 கிமீ (805 மைல்). இது இந்தியாவின் 7 வது நீளமான தேசிய நெடுஞ்சாலை. இது கோவா தலைநகர் பணஜி வழியே செல்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 17
17

தேசிய நெடுஞ்சாலை 17
வழித்தட தகவல்கள்
நீளம்:1,269 km (789 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பன்வேல், மகாராஷ்டிரா
 தே.நெ 4பன்வேல்

தே.நெ 204பாலி
தே.நெ 4Aபணாஜி
தே.நெ 17Aகொர்தாலிம்
தே.நெ 17B - வெர்னா
தே.நெ 63 - அங்கோலா
தே.நெ 13மங்களூர்
தே.நெ 48மங்களூர்
தே.நெ 212கோழிக்கோடு
தே.நெ 213 - ராமநாட்டுக்கரா

தே.நெ 47C - சேரனெல்லூர் எர்ணாகுளம் இல் கொச்சி,
தே.நெ 47 எடபள்ளி அருகில் கொச்சி
To:எடபள்ளி, கேரளா
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராஷ்டிரா: 482 km (300 mi)
கோவா: 139 km (86 mi)
கர்நாடகா: 280 km (170 mi)
கேரளா: 368 km (229 mi)
முதன்மை
இலக்குகள்:
பன்வேல்பணஜிஉடுப்பிமங்களூர்கண்ணூர்கோழிக்கோடு - பொன்னானி - கொச்சி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 16தே.நெ. 17A

வழிதொகு

இது கொச்சி முதல் பன்வேல் வரை மேற்கு கடற்கரை வழியாக செல்கிறது.

முக்கிய நகரங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புதொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
NH 17 (India)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.