முதன்மை பட்டியைத் திறக்கவும்

மங்களூர் (Lua error in package.lua at line 80: module 'Module:IPAc-en/pronunciation' not found.) கன்னடத்தில் "மங்களூரு" துளுவில் "குட்லா" கொங்கணியில் "கொடியல்" மற்றும் பியரியில் "மைகலா"என அழைக்கடுகிறது) கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். இது ஒரு துறைமுக நகரமாகும். மேலும் இதுவே தெற்கு கன்னட மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன.

மங்களூர்
குட்லா, கொடியல், மங்களுரு, மங்கலபுரம்
மாநகராட்சி
அடைபெயர்(கள்): Kudla, Kodiyal, Maikala
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
பரப்பளவு
 • மாநகராட்சி200
ஏற்றம்22
மக்கள்தொகை (2011)[1]
 • மாநகராட்சி5,39,387
 • தரவரிசை72
 • அடர்த்தி3,586.5
 • பெருநகர்[2]6,19,664
Languages
 • Officialகன்னடம், துளு, கொங்கணி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்575001 to 575030[3]
தொலைபேசிக் குறியீடு0824[4]
வாகனப் பதிவுKA-19[5]
இணையதளம்www.mangalorecity.gov.in
மங்களூர்

இங்கு துளு,கொங்கணி, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பொதுவாகப் பேசப்படுகின்றன.

தட்ப வெப்ப நிலைதொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், Mangalore, India
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36.6
(97.9)
38.2
(100.8)
39.8
(103.6)
37.8
(100)
38.0
(100.4)
36.4
(97.5)
33.3
(91.9)
33.3
(91.9)
35.4
(95.7)
35.2
(95.4)
36.6
(97.9)
35.8
(96.4)
39.8
(103.6)
உயர் சராசரி °C (°F) 32.8
(91)
33.0
(91.4)
33.5
(92.3)
34.0
(93.2)
33.3
(91.9)
29.7
(85.5)
28.2
(82.8)
28.4
(83.1)
29.5
(85.1)
30.9
(87.6)
32.3
(90.1)
32.8
(91)
31.5
(88.7)
தாழ் சராசரி °C (°F) 20.8
(69.4)
21.8
(71.2)
23.6
(74.5)
25.0
(77)
25.1
(77.2)
23.4
(74.1)
22.9
(73.2)
23.0
(73.4)
23.1
(73.6)
23.1
(73.6)
22.4
(72.3)
21.2
(70.2)
22.9
(73.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 16.1
(61)
17.3
(63.1)
18.8
(65.8)
19.7
(67.5)
20.4
(68.7)
20.5
(68.9)
19.8
(67.6)
19.4
(66.9)
20.2
(68.4)
19.1
(66.4)
15.9
(60.6)
16.1
(61)
15.9
(60.6)
மழைப்பொழிவுmm (inches) 1.1
(0.043)
0.2
(0.008)
2.9
(0.114)
24.4
(0.961)
183.2
(7.213)
1027.2
(40.441)
1200.4
(47.26)
787.3
(30.996)
292.1
(11.5)
190.8
(7.512)
70.9
(2.791)
16.4
(0.646)
3,796.9
(149.484)
ஈரப்பதம் 62 66 68 71 71 87 89 88 85 79 73 65 75.3
சராசரி மழை நாட்கள் 0.2 0 0.3 1.6 7 23.5 27.4 24.9 13.7 9.1 3.6 0.6 111.9
Source #1: India Meteorological Department - Monthly mean maximum & minimum temperature and total rainfall[6]
Source #2: Weather-And-Climate (Humidity Percentage)[7]

மேற்கோள்கள்தொகு

  1. "Cities having population 1 lakh and above, Census 2011". Government of India. பார்த்த நாள் 2013-01-23.
  2. "Provisional Population Totals, Census of India 2011; Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 26 March 2012.
  3. "Pincode Locator Tool". PINcode.Net.In. பார்த்த நாள் 16 December 2011.
  4. "STD Codes in India". பார்த்த நாள் 6 July 2013.
  5. "List of RTOs". AICDA (All India Car Dealers Association). பார்த்த நாள் 8 April 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "IMD - Monthly mean maximum & minimum temperature and total rainfall based upon 1901 - 2000 data (Page 42)". India Meteorological Department. பார்த்த நாள் 24 December 2014.
  7. "Average humidity over the year for Mangalore,India". Weather-And-Climate. பார்த்த நாள் 11 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களூர்&oldid=2773661" இருந்து மீள்விக்கப்பட்டது